• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் விஜயின் பிடியில் ஜனநாயகன்.. அனுமதி பெற காத்திருக்கும் பட குழுவினர்..!

    நடக்கும் பிரச்சனையில் நடிகர் விஜயின் பிடியில் சிக்கி இருக்கிறது ஜனநாயகன் திரைப்படம்.
    Author By Bala Thu, 05 Jun 2025 13:25:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-jananayagan-vijaymovieupdate-tamilcinema

    சமீபகாலமாக நடிகர் விஜயின் திரைப்படங்கள் அனைத்தும் பயங்கர ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் பார்த்தால் நடிகர் விஜயின் திரைப்படங்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படங்கள் என பார்த்தால் கில்லி, போக்கிரி, சிவகாசி, திருப்பாச்சி, மதுர, பிகில், பீஸ்ட், மெர்சல், வாரிசு என பல திரைப்படங்கள் தற்பொழுது விஜய்க்கு ஹிட் படங்களாகவே அமைந்து இருக்கிறது. 

    jananayagan movie release

    நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமா திரையுலகிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இந்த நேரத்தில் இனி படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் மக்களுக்கான பணியில் முழு நேரத்தில் ஈடுபட போவதாகவும் சொல்லி 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை துவங்கி மக்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை விஜய் நற்பணி மன்றம் என்ற பெயரில் செய்து கொண்டிருந்த தொண்டுகளை தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமாக தனது ஆருயிர் தொண்டர்களை வைத்து நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார்.

    இதையும் படிங்க: இனி தீபாவளி, பொங்கல் என்றால் இவர் படம் இல்லை.. கண்கலங்கியபடி சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார் நடிகர் விஜய்..!

    jananayagan movie release

    மேலும், தேர்வுகளில் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு என ஊக்கங்களை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்திலிருந்து முழுமையாக விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். இப்படிப்பட்டதான சூழலில், நடிகர் விஜய் மீண்டும் திரை உலகிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கண்ணீர் மல்க புலம்பி வருகின்றனர். மறுபக்கம் அரசியலில் ஒரு மாற்றங்கள் வரவேண்டுமானால் புதியதாக ஒருவர் வந்தாக வேண்டும் அதனால் நடிகர் விஜய் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் என்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. 

    jananayagan movie release

    இப்படிதான வேலையில் இனி தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் விஜய் படம் வெளியாகாது என்று நினைக்கும் பொழுது ரசிகர்களுக்கு கொஞ்சம் மனம் வருத்தமாகவே இருக்கிறது. ஆனாலும் சினிமா உலகை தாண்டி நிஜ உலகில் சூப்பர் ஹீரோவாக பயணிக்க இருக்கும் விஜய்க்கும் பலரது ஆதரவுகளும் வாழ்த்துக்களும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்டதான சூழலில் மீண்டும் நடிகர் விஜயின் பழைய திரைப்படங்கள் அனைத்தும் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில் வரும் நாட்களில் நடிகர் விஜயின் ஹாட் கிளிக் திரைப்படமான குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரு திரைப்படங்களும் அனைத்து திரையரங்குகளிலும் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. 

    jananayagan movie release

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது  பல இடர்பாடுகளையும் மொழி பிரச்சினைகளையும் கடந்து நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் இப்படம் கர்நாடகாவில் வெளியானால் தியேட்டர்களை அடித்து உதைத்து கொளுத்துவோம் என ஒரு கூட்டம் சுற்றித்திரிந்து கொண்டு இருக்கிறது. மேலும் நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடிகர் விஜயின் ஜனநாயகன்  திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் எனவும் ஒரு கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தான வேளையில்  ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கக்கூடிய ஜனநாயகன் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயின் கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு இன்பச்செய்தி கிடைத்துள்ளது. 

    jananayagan movie release

    அதன்படி, நடிகர் விஜயை இப்படத்திற்கு பின்பு எந்த சினிமாவிலும் பார்க்க முடியாது செய்திகளில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் அவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது பார்க்க சாதாரணமாக இல்லாமல் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் எனவும் நடிகர் விஜயை பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் அதற்கு நடிகர் விஜய் ஓகே சொன்னால் மட்டுமே அதற்கான வேலைகளை முன்னெடுக்க முடியும் என்பதால் நடிகர் விஜய்யிடம் ஓகே வாங்குவதற்காக பட குழுவினர் தற்பொழுது காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கான பிளானை நடிகர் விஜய் ஓகே செய்தால் கண்டிப்பாக பிரம்மாண்டமான இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நம்மால் காண முடியும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

    இதையும் படிங்க: வைஷ்ணவி எல்லாம் ஒரு ஆளு.. விஜய் நற்பணி மன்றம் பத்தி என்ன தெரியும் உனக்கு - கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..!

    மேலும் படிங்க
    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஹூண்டாய் வெர்னா SX பிளஸ் கார் பிரீமியம் அம்சங்களோடு வெளியாகிறது - விலை எவ்வளவு?

    ஹூண்டாய் வெர்னா SX பிளஸ் கார் பிரீமியம் அம்சங்களோடு வெளியாகிறது - விலை எவ்வளவு?

    ஆட்டோமொபைல்ஸ்
    பான் கார்டு வைத்திருப்பவர்கள் உஷார்.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா ரூ.10,000 அபராதம்

    பான் கார்டு வைத்திருப்பவர்கள் உஷார்.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா ரூ.10,000 அபராதம்

    தனிநபர் நிதி
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு
    தங்கத்தை அடமானம் வைக்க போறீங்களா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

    தங்கத்தை அடமானம் வைக்க போறீங்களா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்

    செய்திகள்

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு
    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

    மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

    இந்தியா
    அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு; அதிர்ச்சியில் திமுக!!

    அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு; அதிர்ச்சியில் திமுக!!

    அரசியல்
    ஜூன் 10 முதல் வெளுத்து வாங்க போகும் மழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

    ஜூன் 10 முதல் வெளுத்து வாங்க போகும் மழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share