• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    புடவை கலெக்ஷனில் திரிஷாவை மிஞ்ச ஆளே இல்லை..! கலக்கல் சேலையில் ஹாட் கிளிக்..!

    நடிகை திரிஷாவின் சேலை அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.
    Author By Bala Sat, 24 May 2025 17:33:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-soori-trish-nayanthara-tamilcinema

    தமிழ் திரையுலகம் பல நடிகைகளை கண்டுள்ளது. ஆனால் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை என்றால் அவர் தான் நடிகை திரிஷா. இவரது கண் அசைவிற்கும், உதட்டு சிரிப்பிற்கும் ரசிகர் பட்டாளங்கள் அதிகம் உள்ளது. 

    Trisha

    இப்படிப்பட்ட நடிகை திரிஷா தான் தமிழ் திரையுலகின் "லேடி சூப்பர் ஸ்டார்" என ஒரு கூட்டம் இணையத்தில் பதிவிட்டு வருகிறது. ஆதலால் தான் திரிஷா இல்லை என்றால் நயன்தாரா என திரைப்படமே வந்தது. அந்த அளவிற்கு த்ரிஷா தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: நடுராத்திரி 3 மணி..! திரிஷா செய்த தரமான சம்பவம்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்..!

    Trisha

    இப்படிப்பட்ட த்ரிஷா 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளாக, தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். 

    Trisha

     நாடு முழுவதும் திரிஷா என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் "அனுராதிகா" என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

    Trisha

    சென்னையைச் சேர்ந்த த்ரிஷா என்கின்ற அனுராதிகா, சிறுவயதிலேயே தான் படிக்கும் பள்ளியில் நடத்தப்படும் அனைத்து நாடகப் போட்டியிலும் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    Trisha

    திரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்த பலரும், அவரது தாய் தகப்பனிடம் இதைப் பற்றி கூற, அவருடைய அம்மா த்ரிஷாவை படத்தில் நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

    Trisha

    இதற்கு இடையில் 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார் திரிஷா. 

    Trisha

    இப்படி இருக்க 90 காலகட்டத்தில் "ஜோடி" என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை திரிஷா.

    Trisha

    சில படங்களில் பின்னணி கதாநாயகியாகவும் நடித்து வந்த திரிஷாவுக்கு திடீரென்று ஒரு நாள் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி கதாநாயகியாக களம் இறங்கிய த்ரிஷாவை இன்று வரை யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.  

    Trisha

    இவர் மௌனம் பேசியதே, மனசெல்லாம், லேசா லேசா, அலை, சாமி, உனக்கு 20 எனக்கு 18, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, கில்லி, ஆதி, இன்னும் பல படங்களில் நடித்து, தற்போது லியோ, விடாமுயற்சி போன்ற படங்களிலும் நடித்து, இன்று வரை தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

    Trisha

    மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் திரிஷா. அதுமட்டுமல்லாமல் தற்போது கமல் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் "தக் லைஃப்" படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடியாகவும் நடித்து முடித்துள்ளார்.


     

    இதையும் படிங்க: உங்களுக்கு வயசே ஆகாதா? 42 வயதிலும் 20 வயசு யங் லுக்கில் சேலையில் கலக்கும் த்ரிஷா!

    மேலும் படிங்க
    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன்.. ஷாரிக் எடுத்த ரொமான்டிக் போட்டோ ஷூட்!

    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன்.. ஷாரிக் எடுத்த ரொமான்டிக் போட்டோ ஷூட்!

    சினிமா
    தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!

    தக் லைஃப் ஜிங்குச்சான் பாடல் சானியாவா இது? கிக் ஏற்றும் ரீசென்ட் போட்டோஸ்!

    சினிமா
    ஹீரோயின் அவதாரம் எடுக்கும் திவ்யா சத்யராஜ்! கலக்கல் ஹாட் போட்டோஸ்!

    ஹீரோயின் அவதாரம் எடுக்கும் திவ்யா சத்யராஜ்! கலக்கல் ஹாட் போட்டோஸ்!

    சினிமா
    நீல நிற ஜொலிக்கு சேலையில் பிரகாசிக்கும் ஹன்சிகா மோத்வானி..!

    நீல நிற ஜொலிக்கு சேலையில் பிரகாசிக்கும் ஹன்சிகா மோத்வானி..!

    சினிமா

    'லேடி சூப்பர் ஸ்டாராக' அவதாரம் எடுக்கும் துஷாரா விஜயன்..! குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    பட்டு புடவை... வகுடில் குங்குமம்! மெய்சிலிர்க்கும் அழகில் ஷிவானி நாராயணன்!

    பட்டு புடவை... வகுடில் குங்குமம்! மெய்சிலிர்க்கும் அழகில் ஷிவானி நாராயணன்!

    சினிமா

    செய்திகள்

    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    அரசியல்
    நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

    நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

    அரசியல்
    வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    தமிழ்நாடு
    வரலாற்றிலேயே முதல் முறை... திவாலான பாகிஸ்தான்... முக்கிய நிறுவனத்தை கூவி, கூவி விற்க முடிவு...!

    வரலாற்றிலேயே முதல் முறை... திவாலான பாகிஸ்தான்... முக்கிய நிறுவனத்தை கூவி, கூவி விற்க முடிவு...!

    உலகம்
    ஜூன் 9 தான் பள்ளிகள் திறப்பா? அப்போ ஜூன் 2 இல்லையா? தமிழக அரசு விளக்கம்!!

    ஜூன் 9 தான் பள்ளிகள் திறப்பா? அப்போ ஜூன் 2 இல்லையா? தமிழக அரசு விளக்கம்!!

    தமிழ்நாடு
    மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!

    மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share