• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மீண்டும் இணைந்த தனுஷ் - அருண் விஜய் கூட்டணி!

    'இட்லி கடை' படத்திற்கு பின்னர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் 'ரெட்ட தல' படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
    Author By Cinema Bureau Tue, 08 Apr 2025 18:33:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dhanush and Arun Vijay Reunite Once Again

    BTG Universal நிறுவனத்தின்  மூன்றாவது படைப்பாக,  முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில்,  'மான் கராத்தே' இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், திரைப்படம் தான்  “ரெட்ட தல”. இந்த படத்திற்காக நடிகர் தனுஷ், பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

    முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில், உருவாகியுள்ள 'இட்லி கடை' படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    Arun vijay movie

    இசையமைப்பாளர் சாம் CS இசையில் உருவாகியுள்ள இந்த அழகான பாடலை, தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கான படப்பிடிப்பு  வெளிநாட்டில் பல இடங்களில் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பாடலின் லிரிகல் வீடியோ வடிவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல்,  இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: தனுஷுக்கு நான் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்.. மௌனம் கலைத்த செல்வராகவன்!!

    நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில்,  அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார். 

    Arun vijay movie

    தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டாக்டர் M. மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

    இதையும் படிங்க: சூடுப்பிடிக்கும் கதிரேசன் - தனுஷ் வழக்கு.. இட்லி கடை படத்திற்கு சிக்கலா?

    மேலும் படிங்க
    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழ்நாடு
    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    உலகம்
    விஜய் சேதுபதிக்கு ‘A for Apple’ நிறுவனத்தில் கிடைத்த சான்ஸ்..!! அட்லீ - பிரியா அட்லீ இரண்டுபேருமே இன்வால்வ்டு..!

    விஜய் சேதுபதிக்கு ‘A for Apple’ நிறுவனத்தில் கிடைத்த சான்ஸ்..!! அட்லீ - பிரியா அட்லீ இரண்டுபேருமே இன்வால்வ்டு..!

    சினிமா
    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    குற்றம்
    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    இந்தியா
    இளைய இயக்குநர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் ரவி அரசு..!

    இளைய இயக்குநர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் ரவி அரசு..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    தமிழ்நாடு
    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

    உலகம்
    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    61 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!! நடைபயிற்சி சென்றவருக்கு நேர்ந்த துயரம்! காமுகர்கள் அரெஸ்ட்!

    குற்றம்
    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    சபரிமலையை தொடர்ந்து பத்மநாபசுவாமி கோயிலில் தங்கம் மாயம்! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி! உளவுத்துறை பகீர் அறிக்கை!

    இந்தியா
    சீன வான்வழியில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு!! பயணிகள் திக்!! திக்!! 8 மணி நேர தாமதம்!!

    சீன வான்வழியில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு!! பயணிகள் திக்!! திக்!! 8 மணி நேர தாமதம்!!

    இந்தியா
    உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

    உலக பட்டினி தினம்..! முதல்வர் விஜய் போட்ட ஆணை... காரைக்குடியில் அமைச்சர் பிரபு அன்னதானம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share