• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஒரு பைக்குல 3 பொண்ணுங்க... யோவ் கென் என்னையா பண்ணுற? கலாய்த்த தனுஷ்..!!

    யூத் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கென் கருணாசை தனுஷ் கலாய்த்து பேசி உள்ளார்.
    Author By Nila Fri, 13 Mar 2026 15:56:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dhanush speech

    கென் கருணாஸின் முதல் இயக்குநர் முயற்சியான 'யூத்' திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் மிகுந்த உணர்ச்சி மிகுந்த தருணங்களில் ஒன்றாக அமைந்தது. கருணாஸின் மகனான கென் கருணாஸ் இயக்கி, தானே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம், பள்ளி கால இளமை, காதல், நட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு காமெடி-டிராமா ஆகும்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றபோது, மேடையில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டிருந்தார். தனுஷ், கென் கருணாஸுக்கு மிக முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. 'அசுரன்' படத்தில் கென் கருணாஸ் தனுஷின் மகனாக நடித்திருந்தார்.

    Dhanush

    அதன் பிறகு 'வாத்தி', 'விடுதலை 2' போன்ற படங்களிலும் அவர் தனுஷுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இதனால், கென்னின் முதல் இயக்குநர் படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய தனுஷ், கென் தனது மகன் போல என நெகிழ்ச்சியுடன் பேசினார். பிறகு கென் குறித்து கலாய்த்து பேசி இருந்தார் தனுஷ்.

    இதையும் படிங்க: யூத் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி... தனுஷ் முன்பு மேடையிலேயே கதறி அழுத கிரேஸ் கருணாஸ்..!!

    நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூவா இருந்தா புடுங்கிருவாங்க, ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்னு சொன்னேன். ஆனா அதைத் தவிர நீ எல்லாமே பண்ணிருக்க என்று தெரிவித்தார். வர்ற ஃபர்ஸ்ட் போஸ்டர்லயே ஒரு பைக்ல 3 பொண்ணுங்க கூட உக்காந்திருக்க என்று கிண்டலடித்தார். 

    இதையும் படிங்க: ஒருபக்கம் படத்தில் பிஸி.. மறுபக்கம் ரசிகர்கள் குஷி..! குழந்தைகளை துள்ளிக்குதிக்க வைத்த நடிகர் தனுஷ்..!

    மேலும் படிங்க
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு
    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    குற்றம்
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share