• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'இது திமுகவின் அல்லு சில்லு பையலுக வேலை'... போஸ்டருக்கு அண்ணாமலை பதிலடி..!

    யார் போஸ்டர் அடித்தார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் எல்லோருக்கும் தெரியட்டும்
    Author By Thiraviaraj Fri, 07 Mar 2025 17:22:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmks-work--annamalais-response-to-the-poster

    இன்று தமிழகம் வருகைதந்த துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையானது. 

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''அது வழக்கம் போல் திமுகவினர் ஓட்டுவதுதான். இன்றைக்கு யார் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதோ, அவரை அங்கிருந்து இன்றைக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார். அப்போது அந்த சகோதரி எனக்கும், இந்த போஸ்டருக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்துள்ளார். Amit Shah

    பாஜகவினரின் போஸ்டரை பொறுத்தவரை ஒரு புரோட்டாகால் இருக்கும். தேசிய தலைவருடைய புகைப்படம் இருக்கும், மாநில தலைவருடைய புகைப்படம் இருக்கும். பாரத பிரதமர் நரேந்திர மோடி புகைப்படம் இருக்கும். அதன்பிறகு தான் வேறு எந்த தலைவருடைய புகைப்படமாக இருந்தாலும் இடம்பெறும்.

    இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ-வை விடுதலை செய்தது செல்லாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

     இந்த புரோட்டாகாலைத்தான் பாரதிய ஜனதா கட்சி போஸ்டரை பின் தொடர்கிறது. அப்படித்தான் அமித்ஷா போஸ்டரும் இந்த இடத்தில் இருக்கும். ஆனால் வெறும் அமித் ஷாவை மட்டும் வைத்து நாங்கள் கேவலப்படுத்துகிறோம் என்று திமுகவின் அல்லு சில்லு பையலுக, யாரோ ஒருத்தருடைய முகத்தைப் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டி, பாரதிய ஜனதா கட்சியினுடைய  தலைவருடைய பெயரை போட்டு ஓட்டி இருக்கிறார்கள்.அதிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் போஸ்டர் அல்ல.

     Amit Shah

    இரண்டாவது நாங்கள் இன்று சொல்லலக் கூடிய எந்த வாதத்தையும், நேரடியாக ஒரு திமுக- காரர்கள்கூட எதிர்கொண்டு பேச முடியவில்லை. ஒரு விஷயத்தை நாங்கள் சொல்கிறோம் என்றால், பதிலுக்கு நீங்கள் சொல்வது தவறு, இது சரி இல்லை... அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை. எதுவுமே பேச முடியாமல் ஒரு தேசிய தலைவரை போஸ்டர் ஒட்டித்தான் அசிங்கப்படுத்துவீர்களா? 

    அமித் ஷாவை அவர்கள் கேவலப்படுத்துவோம் என்று நினைத்து திமுக தங்களையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகையால், காவல்துறையிடம் சொல்லி இருக்கிறோம். இவ்வளவு பிரிண்டிங் பிரஸ் இருக்கிறது. இந்த போஸ்டரை யார் அடித்தார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். அது உங்கள் வேலைதானே...

     Amit Shah

    யாராவது நல்ல விஷயத்தை செய்ய போனால் தடுக்கிறீர்கள். எங்கள் அக்கா  தமிழிசை போனால் தடுக்கிறீர்கள். அண்ணன் ஏ.பி.முருகானந்தம் சென்றால் தடுக்கிறீர்கள். இந்த வேலைகள் எல்லாம் செய்கிறீர்களே... யார் போஸ்டர் அடித்தார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் எல்லோருக்கும் தெரியட்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக குழந்தைகள் மீதான யுத்தம்... முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்...!

    மேலும் படிங்க
    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    சினிமா
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு
    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம்  போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சினிமா
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share