• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓ.பி.எஸை நேருக்கு நேர் பார்த்து ஷாக்கான எடப்பாடியாரின் மகன் மிதுன்… அடுத்து நடந்த ட்விஸ்ட்..!

    இதுவரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் சென்று வந்தார். மகன் மிதுனை எங்கும் அழைத்துச் செல்வது கிடையாது.
    Author By Thamarai Thu, 27 Feb 2025 23:56:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadiyars-son-mithun-was-shocked-after-watching-ops

    பாமக கெளவரத் தலைவர் ஜி.கே.மணியின் முதல் மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் டாக்டர் சேதுநாயக், - விமலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சேலம் மெய்யனூர் சூரமங்கலம் மெயின் ரோடு ஸ்ரீ வரலக்‌ஷ்மி மஹாலில் நேற்று முன் தினம் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு திருமணம் நடைபெற்றது.

    ADMK

    முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து தனது பேரன் திருமண அழைப்பிதழை ஜி.கே.மணி வழங்கி இருந்தார். இந்தநிலையில், சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் சேலம் சென்று கலந்து கொணடனர்.ADMK

    அங்குதான் ஒரு ட்விஸ்ட். திருமண வரவேற்பிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாமல் தனது மகன் மிதுனை அனுப்பி வைத்திருந்தார். மிதுன்   பொது நிகழ்ச்சிகளில் இதுவரை கலந்து கொண்டது இல்லை. அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பலபேருக்கு மிதுனை அடையாளமே தெரியாது. எடப்பாடி பழனிசாமி,  முதன்முறையாக அவரது மகன் மிதுனை அரசியல் களத்தில் இறக்கியிருக்கும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக்கி இருக்கிறது.

    இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு

    இதுவரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் சென்று வந்தார். மகன் மிதுனை எங்கும் அழைத்துச் செல்வது கிடையாது. அவரும் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளே இருந்தே அனைத்து வேலைகளையும் செய்து வந்து கொண்டிருந்தார். ஆனால் முதன்முறையாக பாமக கெளவரவத் தலைவர் ஜி.கே.மணி இல்லத் திருமணத்தில் களமிறங்கி இருக்கிறார்.

    ADMK

    டி.டி.வி.தினகரன் அருகில் மிதுன் (பழைய படம்)

    அவருடன் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமானவர்கள்  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அங்கே அறுசுவை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது ஓ.பி.எஸ்  உள்ளே சென்றிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்  உள்ளிட்டோர் ஷாக்காகி இருக்கிறார்கள். ஓ.பி.எஸை அன்கு சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் சாப்பிட்டும், சாப்பிடாமலும் அவசரமாக வெளியேறி இருக்கிறார்கள்.

    அதேபோல் ஓ.பி.எஸ் வந்திருப்பதை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர், அவர் வெளியே கிளம்பும் வரை காரில் இருந்தே இறங்கவில்லை. ஓ.பி.எஸ் கிளம்பிய பிறகே அவர்கள் இருவரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் விவரித்தனர். 
     

    இதையும் படிங்க: அம்மா உயிரோடு இருந்தா எதிர்ல நிக்க முடியுமா ஒ.பி.ஆர்? உட்கார்ந்தே கும்பிடுவது சரியா? இபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்

    மேலும் படிங்க
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்
    தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்கள்.. ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்..!!

    தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்கள்.. ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா
    வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

    வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share