• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அதிர்ச்சியில் திரையுலகம்: பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்!

    சொந்த ஊர் பயணத்தின் போது நேர்ந்த கோர விபத்த்தில் நடிகர் ஜீவாவின் தந்தை மறைவால் திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 05 May 2026 19:34:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Famous Producer R.B. Choudary passes away; Actor Jiiva's father dies in a tragic accident at Udaipur.

    தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு ஆர்.பி.சவுத்ரி சென்றிருந்த போது, அவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி.சவுத்ரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தவர். விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பல முன்னணி இயக்குநர்களையும், நடிகர் விஜய் போன்ற நட்சத்திரங்களின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களையும் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.

    இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தில் வரப்போகும் டிவிஸ்ட்..!! தளபதி விஜய் கிடையாது.. பட்டத்தை மாற்றிய படக்குழு.. என்ன தெரியுமா..!

    அவரது மறைவுக்குத் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் சூழலில், அவரது ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் நடத்திய பாலிவுட் நடிகை சாரா அலிகான்..! அசர வைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    மேலும் படிங்க
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு
    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா
    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    தமிழ்நாடு
    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    தமிழ்நாடு
    தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!

    தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share