• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ம.பி.யில் தந்தையின் இறுதிச் சடங்கை யார் செய்வது என்பதில் போட்டா போட்டி.. பாதி உடலைக் கேட்ட அண்ணன்.. பீதியாகி நின்ற தம்பி..!

    இறந்த தந்தையின் இறுதிக் காரியத்தை யார் செய்வது என்பதில் அண்ணன் - தம்பி இடையே ஏற்பட்ட போட்டியில் தந்தையின் பாதி உடலை சகோதரர் ஒருவர் கோரிய நிகழ்வு மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
    Author By Jagatheswari Tue, 04 Feb 2025 09:04:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fight-between-elder-and-younger-brothers-for-who-do-fat

    மத்திய பிரதேசத்தில் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தைச் சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது கடைசி காலத்தில் இளைய மகன் தேஷ்ராஜுவுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் கிராமத்துக்கு வெளியே சற்று தொலைவில் வசித்து வந்தார். இந்நிலையில் வயோதிகம், உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங்  உயிரிழந்தார். அஞ்சலிக்காக உடல் தேஷ்ராஜூவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

    தந்தை மரண செய்தியைக் கேள்விபட்டவுடன் கிஷன் தம்பி வீட்டுக்கு வந்தார். இறுதிச் சடங்கு முன் ஏற்பாடுகளில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஈடுபட்டனர். அப்போது மூத்த மகன் என்கிற வகையில் தந்தையின் இறுதிக் காரியங்களை தான்தான் செய்ய வேண்டும் என்று கிஷன் கேட்டுள்ளார். ஆனால், இதை அவருடைய தம்பி தேஷ்ராஜ் ஏற்கவில்லை.

    இறுதிச் சடங்குகளை தான் தான்  செய்ய வேண்டும் என்று தந்தை விரும்பினார். எனவே தான் தான் இறுதிக் காரியங்களைச் செய்வேன் என்று வாதிட்டுள்ளார்.  இதனால், அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் கிஷன்  மதுபோதையில் இருந்தார். இந்தச் சண்டையில் கிஷன் இறுதிச் சடங்கு செய்ய தந்தையின் உடலில் பாதியையாவது எனக்குத் தர வேண்டும் என்று பிடிவாதம் காட்டத் தொடங்கிவிட்டார். இதனால் உறவினர்களும் கிராமத்தினரும் திகைத்து போயினர். இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.

    இதையும் படிங்க: வங்கதேசம் இந்திய எல்லையை திறந்து வைக்க விரும்புவது ஏன்..? மிரட்டி பணம் பறித்தல், கடத்தல்... பாகிஸ்தான் தொடர்பு தெரியுமா..?

    தந்தையின் பாதி உடல் வேண்டும் என்று கிஷன் உறுதியாக இருந்தார்.
    இதனால், கிராம மக்கள் இதுதொடர்பாக ஜதாரா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர். இதையடுத்து இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தார்.

    இதையும் படிங்க: தேசத்தை உலுக்கிய ‘கருப்பு பட்ஜெட்’ ! எப்போது தாக்கலானது, காரணம் என்ன?

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share