• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாட்டையே உலுக்கிய கரூர் கோரச் சம்பவம்… நிவாரணத் தொகை வழங்கிய திருமா…!

    கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிவாரண தொகையை வழங்கினார்.
    Author By Nila Sat, 11 Oct 2025 14:15:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur - thiruma

    தமிழக அரசியல் அரங்கில் புதிதாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் பரப்புரை பயணம், எதிர்பாராத துயரத்தைத் தந்தது. 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூர் நகரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.

    குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த இந்த அவலத்தில், மூன்று நிலைகளில் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் த.வெ.க சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. முதலில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க அறிவிக்கப்பட்டது.

    DMK alliance

    காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கியது. 

    இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் வரிந்து கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்குறீங்க? - வழக்கறிஞர் விவகாரத்தால் டென்ஷன் ஆன திருமா...!

    த.வெ.க தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். இவை தவிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50,000 நிவாரணத் தொகையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அவர் கூப்பிட்டப்ப வர முடியல! ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் உருக்கம்

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share