• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடி; மக்களை இனி ஏமாற்ற விடமாட்டோம்.. பாஜக-வை எச்சரித்த கிருஷ்ணசாமி!!

    பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனி ஏமாற்ற விடமாட்டோம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Raja Mon, 21 Apr 2025 19:32:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    krishnasamy-has-warned-that-he-will-no-longer-allow-peo

    பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனி ஏமாற்ற விடமாட்டோம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியல் பிரிவில் இடம் பெற்றிருந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி, SC பட்டியல் பிரிவிலிருந்து விடுவித்து மிக மிக பின்தங்கியோர் என்ற புதுப் பட்டியலை உருவாக்கியுள்ளோம்.

    அம்மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்கிடவும் 'புதிய தமிழகம் கட்சி' துவங்கிய காலத்திலிருந்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். 2017ல் சென்னையில் மாநாடு, டெல்லியில் பேரணி, 2018-ல் விருதுநகர், திருச்சியில் மாநாடு, 2019ல் 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம், 2021ல் மதுரையில் தடையை மீறி மாபெரும் பேரணி என நமது தொடர் போராட்டங்களின் வாயிலாக பெயர் மாற்றத்தை மட்டும் 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அறிவித்து விட்டு, நமது பிரதானக் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை அப்படியே விட்டுவிட்டு, "கேட்டதைக் கொடுத்து விட்டோம்" என பாஜகவினர் ஊர் ஊராக விளம்பரப் பேனர்களை வைத்து சுய தம்பட்டம் அடித்துக் கொண்டதுடன் நம்முடைய வாக்குகளையும் அள்ளிக் கொண்டார்கள்.

    BJP

    பட்டியல் மாற்றத்திற்கான உத்தரவாதத்தை அளித்தால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் BJP - AIDMK கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்" என தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறிவித்தார். எனினும் இரண்டு கட்சிகளும் ஒரு சேர ஏமாற்றியதால் அக்கூட்டணியைப் புறக்கணித்து, தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை முன்னிறுத்தி 'புதிய தமிழகம் கட்சி' தனித்து போட்டியிட்டது.!

    பெயர் மாற்றத்திற்காக நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று திருத்தம் செய்த மத்திய அரசு கையோடு பட்டியல் மாற்றத்தையும் செய்து கொடுத்திருந்தால் அப்பிரச்சனை அன்றோடு முடிந்து போயிருக்கும். லட்சோபலட்சம் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் உயிர் மூச்சான பட்டியல் மாற்றக் கோரிக்கையும் நிறைவு பெற்றிருக்கும். அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகவும், சாதனையாகவும் அமைந்திருக்கும்.! ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை; செய்யவும் அவர்களுக்கு மனமில்லை.

    இதையும் படிங்க: பொய் புரட்டு.. இதுதான் திராவிட மாடல் உருட்டு.. ரைமிங்காக திமுகவை வாரிய ஹெச். ராஜா..!!

    BJP

    அரை நூற்றாண்டுக் காலம் உரக்கக் கத்தியும் அவர்கள் செய்ய மறுத்த பின்னரும் மீண்டும் அவர்களிடத்திலே பேசுவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.! எனவே, நாம் அதுபோன்ற கோரிக்கையை எவரிடமும் இனி வைக்கப் போவதில்லை.! நாமே அதிகாரத்தில் அமரக்கூடிய காலம் விரைவில் வரும் அல்லது உருவாக்குவோம் எனும் தீர்க்கமான உள உறுதியோடும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற முழக்கத்தோடும், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒட்டுமொத்தத் தேவேந்திரகுல வேளாளர் மக்களையும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைத்து வருகிறோம்.!

    யார் யாரையோ முதலமைச்சராக்க அல்லது அமைச்சராக்க அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக்க நாங்கள் இனியும் காலமெல்லாம் வாக்களிக்க மாட்டோம்..! 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பகிர்வு' என்ற குறிக்கோள் நிறைவேறவே எங்கள் கூட்டணி அமையும் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தெரிவித்த கருத்து தமிழ்நாடெங்கும் தேவேந்திரகுல மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மக்கள் மத்தியிலும் பற்றி எரிகிறது..!

    இதுவே, 2026-ல் அரசியல் சாசனம் ஆகும்.! தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீண்டும் ஒற்றுமையாவதை, ஓரணியில் ஒன்றுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத சதிகாரக் கூட்டம் மீண்டும் தேர்தல் நேரத்தில் நம் மக்களை ஏமாற்றக் களம் இறங்கி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, திடீரென்று பட்டியல் மாற்றத்திற்காக ஒருவர் சட்டமன்றத்தில் முழங்கி விட்டாராம்.! மக்கள் மன்றங்களில் போராடிப் போராடி ரத்தம் சிந்திவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து 'அனைத்து தேவேந்திரகுல சங்கங்கள்' என்ற பெயரில் ஒரு மாலைப் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை இன்று கண்டோம்.! இது கண்டனத்திற்குரியது..!

    BJP

    நாடாளுமன்றம் வரை சென்றும் பட்டியல் மாற்றத்தை அறிவிக்காதவர்கள் தற்போது சட்டமன்றத்தில் பேசியா தீர்க்கப் போகிறார்கள்.? இதே திட்டமிட்டு ஒருவரால் சுய லாபத்திற்காகக் கொடுக்கப்பட்ட ஏமாற்று விளம்பரம். போலி சரக்குகளை கொண்டு வந்து மோசடி செய்வதும், போலிச் சங்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரியதாகும்.

    இனியும் சம்பந்தப்பட்ட நபர் இதுபோன்ற சுய விளம்பரத்தில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற மனிதர்களை வைத்து வெட்டி விளம்பரத்தின் மூலம் பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது; ஏமாற்றவும் விடமாட்டோம் என்று எச்சரிக்கிறோம்..! என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஒன்னா தேர்தலை சந்திக்கிறோம்.. பாஜகவை வீழ்த்துறோம்.. ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ. பேபி சூளுரை!

    மேலும் படிங்க
    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்
    காசு இல்லாத உங்களுக்கெல்லாம் குழந்தை எதுக்கு..? பெற்றோர்களை வெளுத்து வாங்கிய நடிகை வரலக்ஷ்மி..!

    காசு இல்லாத உங்களுக்கெல்லாம் குழந்தை எதுக்கு..? பெற்றோர்களை வெளுத்து வாங்கிய நடிகை வரலக்ஷ்மி..!

    சினிமா
    எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

    எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

    உலகம்
    திரிஷா திருமணம் நிற்க இது தான் காரணமா..! வெளியான அதிர்ச்சிகரமான உண்மை.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

    திரிஷா திருமணம் நிற்க இது தான் காரணமா..! வெளியான அதிர்ச்சிகரமான உண்மை.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    இந்தியா
    தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!

    உலகம்
    எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

    எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!

    உலகம்
    தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

    இந்தியா
    மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!

    மக்களை ஏமாற்றுவதில் திமுக நம்பர் 1 கட்சி! 52 குழுக்கள் அமைத்தும் என்ன பயன்? இபிஎஸ் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share