• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ப்ளீஸ்... மோடி உடனே தலையிடுங்க” - 1.65 லட்சம் மக்கள் கொத்து, கொத்தாக மரணம்... வைகோ உருக்கமான கோரிக்கை...!

    பாலஸ்தீனம், காசாவில் 1.65 லட்சம் பேர் இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள். மேலும் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் உணவு கூட இல்லாமல் இனப்படுகொலை நடத்தப்படுகிறது, இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.
    Author By Amaravathi Mon, 18 Aug 2025 15:08:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Leader Vaiko request to PM Modi

    கோவை சூலூரில் நடைபெறும் மதிமுக கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : பேரறிஞர் அண்ணா 117 -வது பிறந்த நாள் விழா மாநாட்டை திருச்சியில்  செப்.15 ல், மிக பிரமண்டமாக நடத்த உள்ளோம். 1995 -ல் நடந்தது போல சரித்திர மாநாட்டை மீண்டும் நினைவூட்டுவதை போல இந்த மாநாடு அமையும். 

    கடந்த ஆண்டு மதிமுக தோழர்கள் நடத்திய போராட்டத்தின் காரணத்தால்  கோவை - நாகர்கோவில், பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் விரைவு ரயில்கள்  சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்கிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து வரும் காரணத்தால் மீண்டும் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம். 

    பாலஸ்தீனம், காசாவில் 1.65 லட்சம் பேர் இஸ்ரேல் முப்படைகளால் கொல்லப்பட்டுவிட்டார்கள். மேலும் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் உணவு கூட இல்லாமல் இனப்படுகொலை நடத்தப்படுகிறது, இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.

    இதையும் படிங்க: எனக்கு சந்தோஷம் பா... சிபி ராதாகிருஷ்ணனுக்கு வைகோ வெளிப்படை ஆதரவு!

    நேரு காலத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து  டெல்லியில் அவர்களுக்கு தூதரகம் அமைத்து கொடுத்த இந்திய அரசு,  இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதனை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலஸ்தீனத்தை முழுமையாக சுதந்திரம் பெற்ற அரசாக நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனக் கூறி,ஐ.நாவில் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். 

    பீகார் வாக்காளர் பட்டியல் குளறுபடி ஒரு ஜனநாயக படுகொலை, தேர்தல் ஆணையம் அது உண்மை இல்லை என சமாதானம் கூறுகிறது. ஆனால் இந்தியா கூட்டணியினரிடம் ஆவணங்களும், ஆதாரம் உள்ளது. இது ஜனநாயகத்தை கருவருக்கும் வேலை, இப்படிபட்ட மோசடி இந்தியாவில் நடந்த்து இல்லை. இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியினர் போராடி வருகின்றனர். 

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், திமுக, முதல்வர் மூலம் கூறும் அறிவிப்பின் படி மதிமுக நடந்மு கொள்ளும். திமுக எடுக்கும் முடிவை ஏற்றுகொள்வோம். தூய்மை பணியாளர்கள் அதே பணியை செய்யக்கூடாது என்பது எனது கருத்து. குல கல்வி போல இது சமூக நீதிக்கு எதிரானது என கூறினார்.

    இதையும் படிங்க: கொலை செய்ய நெனைச்சாலே குலை நடுங்கணும்... சிறப்பு சட்டம் கொண்டுவர வைகோ வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    இன்று கொஞ்சம் மனம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    இன்று கொஞ்சம் மனம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!

    கூட்டணி கட்சிகளின் உதவியோடு பழனிசாமி முதல்வரவார்!! வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர் கணிப்பு!

    அரசியல்
    புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

    ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

    தமிழ்நாடு
    கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

    கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

    அரசியல்
    உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

    உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "NO CASH"...! 100% FAST TAG..! புதிய விதிகள் இன்று முதல் அமல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share