• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லையா? நயினார் நாகேந்திரன் நச் பதில்..!

    நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Fri, 22 Aug 2025 13:12:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-press-meet-KB62R5

    தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். பாசிச ஆட்சி என்றும் பிரதமர் மோடியையும் சரமாரியாக சாடினார். இந்த நிலையில், விஜயின் பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். நெல்லையில் இன்று பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். மாநாடு நடைபெறும் இடத்தில் அதன் பணிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். 

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தங்களது கொள்கை எதிரியாக பாஜக என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். பாஜக இந்தியா முழுவதும் 1652 எம்எல்ஏக்கள் 300க்கு மேலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி என்றும் உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி எனவும் தெரிவித்தார்.

    Nainar Nagendran

    ஏற்கனவே வாஜ்பாய் சிறப்பான ஆட்சியை ஆட்சி செய்தார் என்று கூறிய அவர் அன்புத்தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றும் 2 மாநாடு நடத்தி முடித்த உடனேயே எங்களுடைய எதிரி பாஜக என்று சொன்னால் அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு! வாழ்த்துகளை பகிர்ந்து நெகிழ்ச்சி..!

    அவர்கள் கொள்கை என்னவென்று சொல்லவில்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், 5 தலைவர்களை காட்டி இதுதான் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.க., அதிமுக அடிமை கூட்டணி என்று விஜய் விமர்சித்து உள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதை நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் எனவும் அதை நேரடியாக என்னிடம் யாராவது கூறினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

    எதன் அடிப்படையில் பிரதமர் மோடியை பற்றி கூறுகிறார்கள் என தெரியவில்லை என்றும் பல வருடமாக சிங்கம், புலி போன்ற கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறினார். கட்சியை பலப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றும் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லையா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார், நீங்கள் தான் கூறுகிறீர்கள் என்றும் நான் சொல்லக்கூடாது என்று கூறினார்.

    இதையும் படிங்க: ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்.. நயினார் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share