• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மீண்டும் அதிர்ச்சி... தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து... 29 பயணிகளின் நிலை என்ன?

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததில் பலர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது.
    Author By Amaravathi Tue, 11 Nov 2025 10:39:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nalgonda bus fire accident

    தெலங்கானாவில் மற்றொரு தனியார் பயணப் பேருந்து தீப்பிடித்தது. டிரைவர் எச்சரிக்கையால் 29 பயணிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பினர்.

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம்  விஜயவாடா - ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தின் சித்யாலா மண்டலத்தின் வேலிமினேடு என்ற இடத்தில் 'விஹாரி' தனியார் பயணப் பேருந்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. 

    விஹாரி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவின் கந்துகுருவுக்குச் இன்றுசென்று கொண்டிருந்தது. பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள வேலிமினேடு கிராமத்திற்கு அருகே திடீரென தீப்பற்றியது விபத்து ஏற்பட்டது.

    இதையும் படிங்க: பகீர் காட்சிகள்...!! காலையிலேயே பயங்கரம்... வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள் ...!

    பேருந்தில் இருந்து புகை வருவதைப் பார்த்து, உஷாரான ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்கும்படி எச்சரித்தார். பேருந்தின் முன்பக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் பின்புறத்தில் உள்ள அவசர வழியிலிருந்து வெளியே வந்தனர். சில நிமிடங்களில், தீ முழு பேருந்தும் முழுவதும் பற்றி எரிந்தது. மறுபுறம், விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களை சேகரித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    விபத்துக்குள்ளான பேருந்து நாகாலாந்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

    இருப்பினும், பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    சமீபத்தில் கர்னூலில் வி. காவேரி பேருந்து தீப்பிடித்து 19 பேர் உயிருடன் எரிந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட  புதிய செல்போன்கள் அடங்கிய பார்சல் காரணமாக தீப்பிடித்த சில நொடிகளிலேயே வெடிகுண்டை  போன்று செயல்பட்டு சில விநாடிகளில் பேருந்து முழுவதும் அதிக வெப்பத்துடன் இறந்ததால் பலர் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது.

    அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் புத்தம் புதிய ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து 21 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததில் பலர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தெலங்கானாவில் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இதையும் படிங்க: தெலங்கானா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து-லாரி..!! பரிதாபமாக பறிபோன 17 உயிர்கள்..!!

    மேலும் படிங்க
    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share