• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    அஜித்குமார் ரசிகர்கள் அவரது ரேஸிங் ஆர்வத்தையும், அணியின் சாதனையையும் பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Author By Pandian Sun, 20 Sep 2026 19:52:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ajith Kumar Racing Team Finishes Second in Barcelona 24 Hours GT3 Pro-Am Race

    பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஜிடி3 ப்ரோ-ஏஎம் பிரிவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றியை அஜித்குமார் தேசியக்கொடியுடன் கொண்டாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    நடிகர் அஜித்குமார் நடிப்புடன் மட்டுமின்றி கார் பந்தயத்திலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். அவரது தலைமையிலான ரேஸிங் அணி சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்திலும் அஜித் அணி களமிறங்கியது.

    நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு அணிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தின. இதில் அஜித்குமாரின் ரேஸிங் அணி பங்கேற்ற கார், ஜிடி3 ப்ரோ-ஏஎம் பிரிவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இறுதியில் 2-ம் இடத்தை பிடித்தது. இது அணிக்கு முக்கியமான சர்வதேச முடிவாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!

    Ajithkumar

    இதுமட்டுமின்றி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் தரவரிசையில் அஜித் அணி 5-ம் இடத்தை பிடித்ததாகவும், கன்ஸ்டிரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் பிரிவில் 3-ம் இடத்தை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச ரேஸிங் களத்தில் அணியின் செயல்பாடு கவனம் பெற்றுள்ளது.

    பந்தயம் முடிந்த பின்னர் அஜித்குமார் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி தனது அணியினருடன் வெற்றியை கொண்டாடினார். போடியத்தில் அணியினருடன் இணைந்து கோப்பையை பெற்றுக்கொண்ட அவர், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த தருணங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

    சினிமா மட்டுமின்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும் அஜித்குமார் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பார்சிலோனா 24 மணி நேர பந்தயத்தில் 2-ம் இடம் பெற்றதன் மூலம் அஜித் குமார் ரேஸிங் அணி சர்வதேச கார் பந்தயத்தில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை பதிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: 4765 ரன்கள்! உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! ஆசிய விளையாட்டில் படைத்த பிரம்மாண்ட வரலாறு!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share