• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    வங்கக்கடலில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் மற்றும் புயல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது
    Author By Amaravathi Mon, 21 Sep 2026 07:42:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay monsoon-preparedness

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வரும் நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பது, மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

    குறிப்பாக, நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல் நினோ தீவிரம்? இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

    வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கால பணிகள் எந்த அளவுக்கு தயாராக உள்ளன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    மேலும், வங்கக்கடலில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் மற்றும் புயல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. புயல் மற்றும் கனமழை நேரங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள நிவாரண முகாம்கள், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிய உள்ளார்.

    இதனிடையே, டெல்டா மாவட்டங்களின் வேளாண் பணிகளும் இந்த ஆலோசனையில் முக்கிய இடம் பெறுகின்றன. காவிரி நீரை எதிர்பார்த்திருந்த நிலையில் குறுவை சாகுபடி தாமதமாக தொடங்கியதாகக் கூறப்படும் சூழலில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    கனமழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்வது, தேவையான நிவாரண உதவிகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது குறித்தும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share