• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல் இல்ல ..பொங்கல் ரொக்கப் பரிசும் இல்ல .. அரசை போட்டுத்தாக்கிய ஜான்பாண்டியன்!

    இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவில்லை அதன் காரணமாக பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை என திமுக அரசை விமர்சித்துள்ளார் ஜான்பாண்டியன்
    Author By Manivannan Wed, 08 Jan 2025 16:53:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No elections...no Pongal cash prizes...John Pandian attacked the government!

    தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆண்டு தோறும் இந்த தொகை வழங்கப்பட்டு வந்தது.திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும்கூட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.   ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவித்த தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கவில்லை .மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க முடியாத அரசு திமுக அரசு என எதிர்கட்சிகள் விமர்ச்சித்துள்ளனர்.
    1000rupees
    இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அரியகுளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகம் முன்னேற்ற கழகம் தற்போது வரை அங்கம் வகித்து வருகிறது ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து செயற்குழு பொதுக்குழு கூட்டி முடிவு அறிவிக்கப்படும் தேர்தல் காலத்தில் கூட்டணியில் இருந்தாலும் பொதுக்குழு செயற்குழுவின் முடிவை பொருத்தே தங்களது ஆதரவை அறிவிப்போம் என தெரிவித்தார்.
    தேர்தலில் வாக்கு பெறுவதற்கு மட்டுமே பொங்கல் பண்டிகைக்கான ரூபாய் ரொக்கமாக வழங்கப்படுகிறது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது பொங்கல் பரிசு தொகையில் ரொக்கமாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவில்லை அதன் காரணமாக பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் உள்ளது பொங்கல் பரிசாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
    1000rupees
    மத்திய அரசை களங்கப்படுத்தும் விதமாக மக்களிடம் விஷப் பிரச்சாரத்தை தமிழக அரசு செய்து வருகிறது. அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் படி மத்திய மாநில அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பது திட்டமிடப்பட்டுள்ளது துணைவேந்தர் தெருவில் ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்ததில் என்ன தவறு உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ஆளுநருக்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது என திமுக மத்திய அரசிடம் ஏன் வலியுறுத்தவில்லை பாஜக மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் நிலையில் மாநில அரசிற்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுக்க வேண்டும் என என்ன பொறுப்பின் அடிப்படையில் தமிழக அரசு சொல்கிறது என தெரிவித்தார்

    இதையும் படிங்க: ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல..அதிமுக செம்மலை ரிக்வெஸ்ட்..!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (04-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்..!!

    ஜோதிடம்
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    #BREAKING விடிந்ததுமே மகிழ்ச்சி...!! - தமிழ் மண்ணைத் தொட்ட காவிரி நீர்... மனம் குளிர்ந்த தமிழக மக்கள்...!

    தமிழ்நாடு
    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    #BREAKING டபுள் மீனிங் பேச்சு... உதயநிதியால் திமுக நிம்மதி போச்சு... தமிழகமே அதிர வந்த அறிவிப்பு...!

    அரசியல்
    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    'ஆபாசநிதிகளை என்ன செய்ய...' - நள்ளிரவில் சூடான தமிழக அரசியல் களம்... உதயநிதிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த அமைச்சர்கள்...!

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share