• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் பயன்படுத்த கூடாது என சுற்றறிக்கை பிறப்பித்தும் போக்குவரத்து காவலர்கள் மொபைலில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 03 Aug 2026 20:33:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Expresses Displeasure Over Traffic Police Using Mobile Phones on Duty.

    சென்னை நகரின் தீவிரப் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பொறுப்பில் உள்ள போக்குவரத்துக் காவல் துறையினர், தங்களது கடமையை விடுத்து செல்போன்களில் பேசுவதிலும் செயலிகளைப் பயன்படுத்துவதிலுமே தீவிரமாக இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

    கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை நகரின் முக்கியச் சிக்னல் ஒன்றில் பெண் ஒருவர் மீது கார் மோதி ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்தச் சம்பவத்தை நேரடியாகப் பார்த்துள்ளார். சிக்னலில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர் தன்னுடய பணியைக் கவனிக்காமல், செல்போனில் மூழ்கியிருந்ததால் தான் அந்த விபத்து நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் இருக்கும் காவலர்கள் மொபைல் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கும் சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

    Using Mobile Phones on Duty

    இந்நிலையில், எல்.ஜி.பி.டி.க்யூ.ப்ளஸ் (LGBTQ+) சமூகத்தினரின் உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தைக் குறிப்பிட்ட நீதிபதி, கடந்த 2019-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து பல சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதும் போக்குவரத்துக் காவலர்கள் தீவிரப் போக்குவரத்து நெரிசல் நிலவும் உச்ச நேரங்களில் கூடச் சாலைகளில் நின்று கொண்டு செல்போனில் பேசுவதிலேயே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!

    தொடர்ந்து பேசிய நீதிபதி, இந்த விஷயத்தில் காவல் துறையினர் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினையைக் காவல் துறை நிர்வாகம் மிகத் தீவிரமான விஷயமாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    நடிகர் அஜித்தின் 64-வது படம்

    நடிகர் அஜித்தின் 64-வது படம் 'டேர் டெவில்'! சொந்த தயாரிப்பில் களமிறங்கும் ஷாலினி அஜித் குமார்!

    சினிமா
    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    தமிழ்நாடு
    சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால் திமுகவுக்கு நல்லதல்ல! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share