• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இத்தனை கோடி சம்பளமா..? எஸ்.எஸ்.ராஜமவுலியால் ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ.10 கோடி நஷ்டம்..!

    இதற்கு முன்பும் பிரியங்கா சோப்ரா இந்தி படங்களுக்கு ரூ.14 முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரது சம்பளம் இரட்டிப்பாகியுள்ளது.
    Author By Thiraviaraj Wed, 05 Feb 2025 09:34:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Priyanka Chopra lost crores of rupees due to SS Rajamouli and Mahesha Babu film SSMB29

    பாலிவுட் நட்சத்திரங்கள் தற்போது  தென்னிந்திய திரைப்படங்க    ளில் நடிக்க அதிகம் விரும்புகின்றனர். பிரியங்கா சோப்ரா நீண்ட இடைவெளிக்குப்பிறகு எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் எஸ்எஸ்எம்பி -29 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.எஸ்எஸ்.எம்.பி -29
    படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஒரு மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகு, பிரியங்கா சோப்ராவை தனது பெரிய பட்ஜெட் படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி தயார் செய்துள்ளளார்.எஸ்.எஸ்.எம்.பி-29ல் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு 30 கோடி ரூபாய்  சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பிரியங்கா பெற்றுள்ளார்.ஆனால் பிரியங்கா சோப்ராவுக்கு இது நஷ்டமே.

    priyanka chopra

    பிரியங்கா நீண்ட காலமாக இந்தி சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, ஹாலிவுட் திரைபடங்களில் நடிக்க 5 மில்லியன் டாலர்கள் அதாவது 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.அப்படிப்பட்ட நிலையில் தென்னிந்திய படத்தை ரூ.30 கோடிக்கு நடிக்க ஒப்புக்கொண்டு ரூ.10 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளார். ஒருவேளை இந்த காரணத்திற்காக நடிகை இந்தி படங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள தயாரிப்பாளர்கள் சினிமா நடிகைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதில்லை.

    இதையும் படிங்க: லீக் செய்தால் லாக் தான்… ரூ.1000 கோடி பட்ஜெட் படம்… ஹீரோ- ஹீரோயினியிடம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் புதிய ஒப்பந்தம்..!

    இதற்கு முன்பும் பிரியங்கா சோப்ரா இந்தி படங்களுக்கு ரூ.14 முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரது சம்பளம் இரட்டிப்பாகியுள்ளது. தென்னிந்திய, பாலிவுட் படங்களை குறைந்த கட்டணத்தில் செய்வது பிரியங்காவுக்கு நஷ்டம். இருப்பினும், ராஜமௌலியின் வரவிருக்கும் படம் ஒரு பெரிய திட்டமாகும். இந்தப் படம் தென்னிந்தியாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றும் கூறப்படுவதால், குறைந்த கட்டணத்துக்கு பிரியங்கா ஒப்புக்கொண்டிருப்பது புரிகிறது.

    இதையும் படிங்க: லீக் செய்தால் லாக் தான்… ரூ.1000 கோடி பட்ஜெட் படம்… ஹீரோ- ஹீரோயினியிடம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் புதிய ஒப்பந்தம்..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share