• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: எனக்கே முழு உரிமை.. கூட்டணி தான் முடிவு! அன்புமணி ஆதரவாளர்களை சுளுக்கெடுத்த ராமதாஸ்!

    கூட்டணியில் இணைந்தே 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 08 Jul 2025 14:35:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-speech

    முகுந்தனுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். அன்று முதல் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 

    Alliance

    முகுந்தனுக்கு பதவி வழங்கியதால் ஏற்பட்ட பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில், அன்புமணியை செயற்குழுவில் இருந்த நீக்கிய ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்தியை செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார். அன்புமணி தனக்கு எதிராக செயல்படும் நிலையில் அன்பு மணிக்கு எதிராக தனது மகளை களம் இறக்கி விட்டாரா ராமதாஸ் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Alliance

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவு எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    Alliance

    தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.. கட்சி நிறுவனரே தலைவர் பொறுப்பையும் ஏற்ற பின்னரும் தானே தலைவர் என பொதுவெளியில் பேசுவதாக அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: ராமதாசுக்கே முழு அதிகாரம்! அன்புமணி இப்படியே பேசுனா...செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம்

    Alliance

    தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தனது வலியை உணர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை கூட்டணியில் இணைந்து சந்திக்க இருப்பதாகவும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்தார். வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாக வேண்டும் என்றும் கூறினார். 

    Alliance

    தொடர்ந்து பேசிய அவர் பூம்புகார் மகளிர் மாநாட்டில் குறைந்தபட்சம் 2 லட்சம் பேரையாவது கூட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் ஏ ஃபார்ம், பி ஃபார்ம் என அனைத்திலும் கையெழுத்து போடும் உரிமை தனக்கே உள்ளதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில்தான் தேர்தலை சந்திக்கிறோம் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: பாமகவில் ட்விஸ்ட்! அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய சகோதரி! பரபரக்கும் அரசியல் களம்

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share