• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இனி 2 பேரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவி தம்பதியர் பொதுவெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Editor Fri, 23 May 2025 14:40:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ravi-mohan-aarthi-ravi-chennai-high-court-order

    நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பம் நல நீதிமன்றத்தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால், இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    aarthi ravi

    இதனிடையே ரவிமோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே அறிக்கை போர் நடைபெற்று வந்தது. இருவரும் மாறி மாறி குறை கொண்டே இருக்க, ரவி மோகனுக்கு ஆதரவாக பாடகி கெனிஷாவும், ஆர்த்திக்கு ஆதரவாக அவரது தாயார் சுஜாதாவும் குரல் கொடுத்தனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் யார் மீது தவறு உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரியவில்லை. 

    இதையும் படிங்க: ஒன்னு என் கூட வாழு இல்ல பணம் கொடு..! ரவி மோகனுக்கு ஆர்த்தி ரவி வைத்த செக்!!

    aarthi ravi

    கடந்த 21ம் தேதி இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக விளக்கத்துடன் நடிகர் ரவிமோகன் மனு தாக்கல் செய்ய, ஆர்த்தி தரப்பில் தனக்கும், தனது இரு மகன்களுக்கும் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவிற்கு பதிலளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    aarthi ravi

    இந்நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவரது தாய் சுஜாதாவிற்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தங்களுக்குக்கிடையேயான பிரச்சனை குறித்து ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும் விவாதிக்கவும் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட இருவரும், அமைதியாக இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஒன்னு என் கூட வாழு இல்ல பணம் கொடு..! ரவி மோகனுக்கு ஆர்த்தி ரவி வைத்த செக்!!

    மேலும் படிங்க
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    பங்குச் சந்தை
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share