• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஆட்டோ ஓட்டுநருக்கு சைஃப் அலி கான் எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியுமா..? குவியும் பரிசுகள்..!

    சைஃப் அலிகானின் குடும்பத்தினரிடமிருந்து எதையும் கேட்கவில்லை. ஆனால் ஆட்டோ டிரைவருக்கு வேறொரு பரிசு வேண்டும் என்று ஆசை இருந்தது.
    Author By Thiraviaraj Thu, 23 Jan 2025 11:12:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    saif-ali-khan-give-this-amount-to-auto-driver-but-he-wa

    ஜனவரி 15 ஆம் தேதி இரவு சைஃப் அலி கான் தாக்கப்பட்டார். அதன் பிறகு அவர் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சைஃப் 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அப்போது சைஃப் அலிகானும், அவரது குடும்பத்தினரும் ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை சந்தித்தனர். அவர் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்.சைஃப் அலி கான் அவரது தோளில் கை வைத்து நன்றி தெரிவித்து, முழு மரியாதை செலுத்தினார். அவரது தாயார் ஷர்மிளா தாகூரும் கூப்பிய கைகளுடன் நன்றி கூறினார். உதவி செய்ததற்காக, சைஃப் அலி கான் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அளித்துள்ளார். 

    auto driver

    சைஃப் அலி கான் கத்தி குத்து  காயங்களுடன் ஒரு ஆட்டோவில்தான் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அந்த ஓட்டுநருக்கு நடிகர் சைஃப் அலிகான் தான் அவர் என்பது தெரியாது. இதற்காக அவர் சைஃப் அலிகானிடம் இருந்து அப்போது எந்தப் பணத்தையும் வாங்கவில்லை. இருப்பினும், ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங், விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததற்காக சைஃப் அலிகானின் குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்த விதத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆட்டோ டிரைவர் சைப் அலிகான் வீட்டில் இருந்தபோது ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அதைத்தவிர வேறு எதையும் அவர் கேட்கவில்லை  ஆனால் அவர் அங்கு இருந்தபோது, ​​அவரது ஆசை அவரது நாவில் வந்தது. அவர் சைஃப் அலிகானின் குடும்பத்தினரிடமிருந்து எதையும் கேட்கவில்லை. ஆனால் ஆட்டோ டிரைவருக்கு வேறொரு பரிசு வேண்டும் என்று ஆசை இருந்தது.

    இதையும் படிங்க: மரணத்தின் வாசல் வரை சென்ற சைஃப் அலிகான்; இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்! 

    auto driver

    ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா கூறுகையில், ''சைஃப் அலிகானை சந்தித்தேன்.இந்த உதவிக்காக அவர் எனக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கியுள்ளார். தேவைப்படும் போதெல்லாம் உதவி செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் அதைக் கேட்கவில்லை. ஆனால் அவர் எனக்கு ஆட்டோ ரிக்‌ஷாவை  கொடுக்க விரும்பினால், நான் அதை எடுத்துக்கொள்வேன். ஆனால் நான் அதைப்பற்றி சைஃப் அலிகானிடம் எதுவும் கேட்கவில்லை. நான் செய்ததற்குப் பதிலாக எதையும் பெற வேண்டும் என்ற பேராசையும் எனக்கு இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் மும்பையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் ஓட்டும் ரிக்‌ஷாவும் அவருடையது அல்ல. இதற்கும் பஜன் சிங் வாடகை செலுத்துகிறார். இதனால்தான் சைஃப் அலி கானிடம் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை பரிசளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பஜன் சிங்கும் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை பரிசாக விரும்புகிறார்.

    சைஃப் அலி கானுக்கு உதவியதற்காக, சமூக சேவகர் பைசான் அன்சாரி முதலில் ஆட்டோ ஓட்டுநருக்கு 11 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்தார். இதன் பிறகு சைஃப் அலிகான் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சமீபத்தில் பாடகி மிகா சிங் ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஷாருக்-சல்மான்கான் வீடுகளே முதல் டார்கெட்... சைஃப் அலிகான் வீட்டை தேர்ந்தெடுத்தது ஏன்..? குற்றவாளியின் பகீர் ப்ளான்..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share