• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்! கமல்ஹாசனின் ‘ஆஸ்தான’ டைரக்டர்! ஒரு சகாப்தம் முடிந்தது!

    கமல்ஹாசனுடன் இணைந்து ‘ராஜபார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை வழங்கினார்.
    Author By Pandian Sun, 04 Oct 2026 08:47:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Singeetham-Srinivasa-Rao-Death-Kamal-Haasan-Iconic-Filmmaker-Passes-Away

    இந்திய சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்திய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு 95 வயது.

    உடல்நலக் குறைவு காரணமாக சாலிகிராமத்தில் வசித்து வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் 1931-ம் ஆண்டு பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் படித்தவர். திரைப்படத்தின் மீதான ஆர்வத்தால் இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் உதவியாளராக பணியாற்றி திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 1972-ம் ஆண்டு ‘நீதி நிஜாயிதி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    இதையும் படிங்க: என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    தமிழில் 1974-ம் ஆண்டு வெளியான ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்துக்காக தேசிய திரைப்பட விருதையும் பெற்றார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து ‘ராஜபார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களை வழங்கினார்.

    Aditya369

    வழக்கமான திரைப்பட பாணிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் சிங்கீதம். குறிப்பாக, வசனங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட ‘புஷ்பக விமானம்’ மற்றும் காலப்பயணத்தை மையமாகக் கொண்ட ‘ஆதித்யா 369’ ஆகியவை அவரது கற்பனைத் திறனுக்கு முக்கிய உதாரணங்களாக அமைந்தன.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி திரைக்கதை, தயாரிப்பு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

    குறிப்பாக, வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் திரைப்படப் பணியை அவர் தொடர்ந்து மேற்கொண்டது திரையுலகில் பலரது கவனத்தையும் பெற்றது. 90 வயதைக் கடந்த பின்னரும் திரைப்படம் இயக்கிய அவர், தனது கடைசி படைப்பான ‘சிங் கீதம்’ திரைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

    புதுமை, பரிசோதனை, கற்பனை என பல பரிமாணங்களை இந்திய சினிமாவுக்கு வழங்கிய சிங்கீதம் சீனிவாச ராவின் மறைவு, திரையுலகில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பெரிய மாலை... கையில் வாள்! இயக்குநர் பிறந்தநாள் வீடியோவால் வெடித்த விவாதம்! முகம் சுளித்த நெட்டிசன்கள்?

    மேலும் படிங்க
    அக்.,11ல் சென்னை வரும் பிரதமர் மோடி! இளையராஜாவுக்கு கிடைக்கும் முக்கிய கவுரவம்! முழு விவரம்!!

    அக்.,11ல் சென்னை வரும் பிரதமர் மோடி! இளையராஜாவுக்கு கிடைக்கும் முக்கிய கவுரவம்! முழு விவரம்!!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு மோடியுடன் நீங்களும் வர வேண்டும்! இந்திய விமானி ஸ்மித்துக்கு நெதன்யாகு அழைப்பு!

    இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு மோடியுடன் நீங்களும் வர வேண்டும்! இந்திய விமானி ஸ்மித்துக்கு நெதன்யாகு அழைப்பு!

    உலகம்
    இடைத்தேர்தல் எதிரொலி!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்! செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் அதிரடி உத்தரவு!

    இடைத்தேர்தல் எதிரொலி!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்! செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தாராபுரத்தில் விஜய்யின் கடைசி நேர ‘மாஸ்’ பிரசாரம்! 30 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்!

    தாராபுரத்தில் விஜய்யின் கடைசி நேர ‘மாஸ்’ பிரசாரம்! 30 இடங்களில் மக்களை சந்திக்க திட்டம்!

    அரசியல்
    சத்யபாமாவுக்காக மீண்டும் களத்தில் விஜய்! இன்று தாராபுரத்தில் நடக்கப்போவது என்ன? முதல்வரின் மெகா ரூட்!

    சத்யபாமாவுக்காக மீண்டும் களத்தில் விஜய்! இன்று தாராபுரத்தில் நடக்கப்போவது என்ன? முதல்வரின் மெகா ரூட்!

    அரசியல்
    மாலை 6 மணிக்கு மேல் வெளியேறணும்! மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    மாலை 6 மணிக்கு மேல் வெளியேறணும்! மதுராந்தகம், தாராபுரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share