• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சூர்யாவின் “ரெட்ரோ” படத்தில் இருந்து மெலடி பாடலாக வெளியான “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
    Author By Cinema Bureau Thu, 13 Feb 2025 23:27:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Suriya Retro First Single Out

    சூரியாவின் கங்குவா தோல்விக்கு பின்னர் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் 'ரெட்ரோ'. இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

    சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். 

    ஆக்சன் கலந்த ரொமாண்டிக்  என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

    இதையும் படிங்க: டீப் நெக் கவர்ச்சியில்... ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி!

    இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இப்படம் உலகமெங்கும் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

     

    இதையும் படிங்க: 'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!

    மேலும் படிங்க
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்
    வயர்லெஸ் மவுஸ் Vs கேபிள் மவுஸ்.. எது வொர்த் தெரியுமா?

    வயர்லெஸ் மவுஸ் Vs கேபிள் மவுஸ்.. எது வொர்த் தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அரசியல்
    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்
    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அமித் ஷாவுடன் வைரலான போட்டோ... மிளகாய் பொடி வெங்கடேசனை தூக்கியடித்த பாஜக...!

    அரசியல்
    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

    தமிழ்நாடு
    ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!

    ஜெகன்மூர்த்தி தப்பியோட்டம்! போலீஸ் விசாரணையின் போதே கம்பி நீட்டிய MLA..!

    தமிழ்நாடு
    பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000... வெளியான சூப்பர் அறிவிப்பு!!

    பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000... வெளியான சூப்பர் அறிவிப்பு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share