• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனி ..! திருமண அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்..!

    தனது திருமணத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி.
    Author By Bala Mon, 17 Feb 2025 17:23:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tv star bhavni reddy announces marriage with her long term boyfriend

    நடிகை பாவனி ரெட்டி என்பதை விட பிக்பாஸ் பாவனி என்றால் தெரியாதவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்த இவர், திடீரென சீரியலுக்கு பிரேக் போட்டுவிட்டு பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டார்.  அப்பொழுது வரை பாவனியை பற்றி தெரியாதவர்கள் அவரை தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது.

    #amir

    அந்த நிகழ்ச்சியில் அவர், நான் ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டேன், ஆனால் திடீரென ஒரு நாள் என் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள் என கண்ணீர் மல்க பேச,  அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதனையடுத்து இந்நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தவர் அமீர். அவர் வந்த உடனே பாவனியை பாதுகாக்க ஆரம்பித்து பல பேச்சுக்களையும் வாங்கினார், ஆனாலும் தான் பாவனியை காதலிப்பதாக கூறினார்.

    இதையும் படிங்க: டிக்கெட்டு பழசு.. ட்ரெண்டிங்கில் புதுசு..! 50 வருடத்திற்கு முன்பு ஹிட் கொடுத்த படம்..! 

    #amir

    ஆனால், பாவனியோ "நான் உன்னை விட பெரியவள் என கூறி காதலை மறுத்தார். ஆனால் எப்படியோ அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது  லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், காதலர் தினத்தன்று நடிகை பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு coming soon என பதிவிட்டு இருந்தார்.

    #amir

    இதனால் குழம்பி இருந்த ரசிகர்களுக்கு தற்போது அடுத்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்கள் அமீர் மற்றும் பவானி. அதில்,  இந்த மூன்று வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை, நமக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட 3 நிமிடம் போல தான் இருக்கும் என கூறி ஏப்ரல் 20-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு, எப்படியோ இருவரும் தங்கள் கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் என பதிவிட்டு வருகின்றனர்.
     

    இதையும் படிங்க: பாலுமகேந்திராவை புகழ்ந்து தள்ளிய இளையராஜா..! அவரும் சைலன்ட் அவர் படமும் சைலன்ட் - வெற்றிமாறன் நெகிழ்ச்சி..!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share