• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கவர்ச்சி நடிகையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா... பப்ளிக்ல இப்படி பண்ணலாமா..!

    கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டேவிடம் ஒருவர் பொது இடத்தில் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Sat, 22 Feb 2025 16:06:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-poonam-pandey-viral-video

    ஒருவர் தன் வலைதள பக்கத்தில் எதை பதிவிட்டாலும் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வார் என்றால் அது பூனம் பாண்டே, ஆரம்பத்தில் இவரை ரசித்த ரசிகர்கள் இவர் செய்த செயலால் எப்போது பார்த்தாலும் திட்டியே வருகின்றனர். அந்த அளவிற்கு இரிட்டெட்டிங் நடிகையாக மாறி இருக்கிறார் பூனம் பாண்டே. 

    actress

    பூனம் பாண்டே, 2010 இல் ஒரு வடிவழகியாக (மாடலிங்) தனது வாழ்க்கையைத் தொடங்கி , "கிளாட்ராக்ஸ் மேன்கன்ட் அண்ட் மெகாமாடல்" போட்டியில் கலந்து கொண்டு அப்போட்டியின் முதல் ஒன்பது போட்டியாளர்களில் ஒருவரானார். இதனால் தனியார் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் தோன்றி சில ரசிகர்களை தன்வசப்படுத்தினார். பின் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த நாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.பின் உலகமே தன்னை பார்க்க வேண்டும் என தனது நிர்வாண வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சர்வதேச அளவில் வேறு மாதிரி பாப்புலர் ஆனார்.

    இதையும் படிங்க: கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!

    actress

    ஆனால் கிடைத்த ரசிகர்களை சரியாக பயன் படுத்த தெரியாத பூனம், ஐயா படத்தில், தான் இறந்தால் எத்தனை பேர் இறுதி சடங்கிற்கு வருகிறார்கள் என்பதை பார்க்க பிரகாஷ்ராஜ் எப்படி இறந்து போனது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றுவாரோ.. அதே போல் 2024 அன்று, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பூனம் பாண்டே இறந்துவிட்டதாக இவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் கவலையில் இருக்க, அடுத்த நாள், இது நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக ஏற்படுத்திய நாடகம் என கூறி  அன்பான ரசிகர்களை ஆக்ரோஷமான ரசிகர்களாக மாற்றிய பெருமையும் இவரையே சேரும். அதுமட்டும் அல்லாமல் தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கணவர் "சாம் பாம்பே" ஹனிமூனில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து உலகில் தன்னை நேசித்த ஒருவரையும்  விவாகரத்து செய்து சர்ச்சைகளில் சிக்கினார்.

    actress

    இந்த நிலையில் மும்பையில் ரோட்டில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த பூனம் பாண்டேவை பார்த்த ரசிகர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென ஒரு செல்பி என கேட்க, பாண்டே போட்டோ தான எடுத்துக்கப்பா என அனுமதித்து உள்ளார். தூரத்தில் இருக்கும் வரை அம்பியாக இருந்த ரசிகர், அவர் அருகில் நிற்கும் போது சட்டென ரெமோவாக மாறி முத்தம் கொடுக்க பாய்ந்தார். இதனால் அதிர்ச்சியான பாண்டே ஒரு நொடியில் "கங்கா சந்திரமுகியாக மாறுவதை போல்" மாறி  விளாசி எடுத்தார். 

    actress

    இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக இதுவரை பாண்டேவை திட்டுவதற்காக மட்டும் வரும் நெட்டிசன்கள் முதன் முறையாக "ஏண்டா... அந்த பொண்ணு ஆபாச புகைப்பட நடிகையாகவே இருந்தாலும், கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டாலும், அவர் ஒரு பெண் என்ற அறிவு கூட இல்லாமல் பொதுவெளியில் இப்படி தான் செய்வார்களா என திட்டி தீர்த்து வருகின்றனர். 

    ஆனாலும் இதுவும் மரண நாடகம் போல பெண்களுக்கான நாடகம் என பதிவிடுவாரோ, அப்படி மட்டும் பதிவிட்டால் பார்த்துக்கொள்ளலாம் என திட்டியவர்கள் பூனம் பாண்டேவின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றனர்.
     
    இதையும் படிங்க: கும்பமேளாவில் வெளியானது மந்திரவாதி தமன்னாவின் ஓடேலா 2 டீசர்....! பேய் பிசாசுடன் சுற்றும் கதாநாயகி..!

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share