• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'மதகஜராஜா'வுக்கு வரவேற்பு.. இது ஓர் அதிசயம்.. திக்குமுக்காடும் நடிகர் விஷால்!

    'மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஓர் அதிசயம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 13 Jan 2025 21:56:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Welcome to 'Madagajaraja'.. It's a miracle.. Actor Vishal gets surprises!

    கடந்த சில ஆண்டுகளில் நடிகர் விஷாலுக்கு 'மார்க் ஆண்டனி' படம் தவிர்த்து மற்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை. எனவே, ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர் விஷால் இருந்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் 'மதகஜராஜா' வெளியாகியுள்ளது.  பல்வேறு தடைகளைக் கடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் திரைக்கு வந்துள்ளது. மேலும் இப்படம் மற்ற படங்களைக் காட்டிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துள்ளது.

    இந்நிலையில் 'மதகஜராஜா' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "‘மதகஜராஜா’ திரையரங்குகளில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. என்ன ஒரு வரவேற்பு, இதற்கு மேல் என்ன தேவை. அனைத்து திரையரங்குகளிலும் பெரும் வரவேற்பு. திரையரங்கம் முழுக்க கூட்டத்தைப் பார்ப்பது ஒரு நடிகரை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது.

    என் அன்பான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. குடும்பமாக ஒரு படத்தைப் பார்க்க வருவது ஒரு நேர்மறையான விஷயம். நன்றி சுந்தர் சார். இந்த தருணத்துக்காக ஒவ்வொரு வருடமும் காத்திருந்தேன். சோழ பரம்பரையில் இன்னொரு எம்.எல்.ஏ. 12 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் வெளியாகி இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஓர் அதிசயம்தான்.” என்று தெரிவித்துள்ளார் விஷால். ‘மதகஜராஜா’ படத்தைத் தொடர்ந்து, விஷால் தயாரித்து இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

    இதையும் படிங்க: சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த‌ ஆசை!

    இதையும் படிங்க: சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த‌ ஆசை!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share