• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    Raai Laxmi: கவர்ச்சியில் மியா கலீஃபாவையே மிரளவிடும் ராய் லட்சுமி! ஹாட் பிகினி போட்டோஸ்!

    கலக்கலான ஹாட் பிகினி உடையில், நடிகை ராய் லட்சுமி விதவிதமாக போஸ் கொடுத்து மிரள வைத்துள்ள நிலையில் இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
    Author By Cinema Bureau Wed, 08 Jan 2025 22:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    raai-laxmi-latest-hot-bikini-photos

    தென்னிந்திய திரை உலகில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிவரும் ராய் லட்சுமி தற்போது ஹாட் பிகினி உடையில் போஸ் கொடுத்து ரணகளம் செய்துள்ளார்.
     

    Raai Laxmi

    சில நடிகைகள் கவர்ச்சி காட்டாமல் கூட திரையுலகில் தங்களை நிலைநிறுத்தி கொள்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் போதும், அவர்களை ஏனோ ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
    Raai Laxmi

    இதையும் படிங்க: தமன்னாவுடன் பார்ட்டி; மகனுடன் நீச்சல் உடையில் லூட்டி! காஜல் பகிர்ந்த டிசம்பர் ஸ்பெஷல் போட்டோஸ்!

    அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் ராய் லட்சுமி. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தன்னை திரையுலகில் நிரூபிக்க போராடி வந்தாலும், இவரை பல ரசிகர்கள் கவர்ச்சி நடிகை என்கிற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கின்றனர்.
    Raai Laxmi

    தமிழ் சினிமாவில் 'கற்க கசடற' திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான ராய் லட்சுமி, தன்னுடைய முதல் படத்திலேயே தளபதி விஜயின் சகோதரர் என்கிற அடையாளத்தோடு அறிமுகமான விக்ராத்துக்கு ஜோடியாக நடித்தார்.
    Raai Laxmi

    முதல் படத்தியிலேயே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட ராய் லட்சுமிக்கு, தெலுங்கிலும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது. 
    Raai Laxmi

    அதேபோல் தமிழில் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு, வெள்ளித்திரை, ரகசிய சிநேகிதனே, போன்ற பல படங்களில் நடித்தார். 
    Raai Laxmi

    இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், கதாநாயகியாக இவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயக்கம் காட்டினர்.
    Raai Laxmi

    எனினும் தாம் தூம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ராய் லட்சுமிக்கு இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், மங்காத்தா, தாண்டவம், போன்ற திரைப்படங்களில் கிட்டத்தட்ட இரண்டாவது நாயகி வேடமே அமைந்து.
    Raai Laxmi

    தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கிய ராய் லட்சுமிக்கு, இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிப்பது கனவாகவே உள்ளது.
    Raai Laxmi

    அதிரடியாக  2017 ஆம் ஆண்டு ஜூலி, பாலிவுட் திரைப்படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய இவருக்கு அந்த படத்தமும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்தது.
    Raai Laxmi

    கடைசியாக தமிழில் தி லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான 'லெஜன்ட்'  படத்தில் "வாடி வாசல் என்கிற ஐட்டம் டான்ஸுக்கு  குத்தாட்டம் போட்டார். 
    Raai Laxmi

    தற்போது ஹிந்தியில் போலா என்ற திரைப்படத்திலும், மலையாளத்தில் டிஎன்ஏ என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
    Raai Laxmi

    திரைப்பட வாய்ப்புக்காக அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வரும் ராய் லட்சுமி...  தற்போது பிகினி உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
    Raai Laxmi

    பட வாய்ப்பு இவர் காட்டும் கவர்ச்சியை ரசிப்பவர்த்தே ராய் லட்சுமியை  சமூக வலைதளத்தில் சுமார் 9.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். 
     

    இதையும் படிங்க: நடிகை நக்மாவும்... 4 காதலர்களும்... நுகர நுகர வாசனை... 50 வயதில் தனிமையில் யோசனை..!

    மேலும் படிங்க
    வெப் சீரிஸ் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!! புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டிய நடிகை..!

    வெப் சீரிஸ் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!! புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டிய நடிகை..!

    சினிமா
    கருப்பு புடவையில் இளசுகளை மயக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினி..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    கருப்பு புடவையில் இளசுகளை மயக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினி..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    பிங்க் நிற கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..!! புதிய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    பிங்க் நிற கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..!! புதிய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    சினிமா
    ‘சிறகடிக்க ஆசை’யில் ரேகா வேடத்தில் நடிக்கும் ப்ரீத்தி ஸ்பந்தனா..!! சேலையில் ஜொலிக்கும் அழகிய போட்டோஸ் வைரல்..!

    ‘சிறகடிக்க ஆசை’யில் ரேகா வேடத்தில் நடிக்கும் ப்ரீத்தி ஸ்பந்தனா..!! சேலையில் ஜொலிக்கும் அழகிய போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    மஞ்ச காட்டு மைனாவாக மாறிய இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! மிரளவைக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    மஞ்ச காட்டு மைனாவாக மாறிய இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்..!! மிரளவைக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்..!! இளசுகளை கவரும் ஹாட் போட்டோஸ் வைரல்..!

    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்..!! இளசுகளை கவரும் ஹாட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் கையூட்டு! தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் கையூட்டு! தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    விபத்து காப்பீடு புதிய உத்தரவு... பெண்களுக்கு கைகொடுத்த உச்சநீதிமன்றம்...!

    விபத்து காப்பீடு புதிய உத்தரவு... பெண்களுக்கு கைகொடுத்த உச்சநீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    சொன்னது தூயசக்தி, நடப்பது ஊழல் வேட்டை! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    சொன்னது தூயசக்தி, நடப்பது ஊழல் வேட்டை! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!

    பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!

    இந்தியா
    விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்!  ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

    விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

    அரசியல்

    "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share