• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கோடீஸ்வரனுக்கு பாலியல் தொழிலாளி மனைவியா... அனோரா கதை தெரியுமா?

    ஆஸ்கர் விருது விழாவில் அனோரா படம் 5 விருதுகளை வாங்கி குவித்துள்ள நிலையில் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது. 
    Author By Divya Mon, 03 Mar 2025 16:45:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    With the film Anora winning 5 awards at the Oscars, many are wondering what's so special about this film

    ஆஸ்கர் விருது விழாவில் அனோரா படம் 5விருதுகளை வாங்கி குவித்துள்ளது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அனோரா சாதாரணம் படமாக இல்லை. இது பாலியல் தொழிலாளின்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலாளி செய்யும் பெண்ணுக்கு காதல் வந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும், அவளது திருமண  வாழ்க்கையில் வரும் தடைகள் என்ன என்பது குறித்து எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான் பேக்கர். 

    ரெட் ராக்கெட், தி ஃப்ளோரிடா புராஜெக்ட் படைப்புகள் மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் ஷான் பேக்கர். இவரது அடுத்த படைப்பான வெளியாது தான் அனோரா. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மிக்கி மேடிசன், பால் வைஸ்மேன், யூரி போரிசோவ், லிண்ட்சே நார்மிங்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனோரா கதையை ஒன்லைனில் சொல்ல வேண்டும் என்றால், பாலியல் தொழிலாளிக்கும், பணக்கார ஹீரோவுக்கும் ஏற்படும் காதல் தான். 

    Anora

    இந்த ஒரு கான்செப்டை வைத்து கொண்டு திரைக்கதையை இயக்கிய ஷான் பேக்கர் விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். சரி கதைக்குள் போகலாம். அனோரா என்ற அனி தான் கதையின் ஹீரோயின். இவர் பார் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து தனது தேவைகளை அனி பூர்த்து செய்து வருகிறார். பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் அனிக்கு பாலியல் தொழிலில் டிமாண்ட் அதிகமாக இருந்தது. இதனால் தொழிலில் நம்பர் ஒன்னாகவும் அனி இருந்து வருகிறார். 

    இதையும் படிங்க: ஒரே படத்துக்கு 5 ஆஸ்கர் விருதுகள்... அப்லாஸ் வாங்கிய ”அனோரா”!!

    அனியின் குழந்தைத்தனமான பேச்சு, கவர்ச்சிகரமான அழகு, அவளின் தூய்மையான மனம் மற்றவர்களை காட்டிலும் அவளை தனித்துவமாக காட்டியது. இதனால் ஈர்க்கப்பட்டவன் தான் ஹீரோ வான்யா. முதல் பார்வையிலேயே அனி மீது ஹீரோவுக்கு காதல் ஏற்படுகிறது. மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகனான வான்யா அனியை அடிக்கடி சந்தித்து பேசுகிறார். அனியுடன் நேரத்தை செலவிட வேண்டும் என நினைத்த வான்யா, ஒரு முடிவெடுக்கிறார்.

    Anora

    ஒருவாரத்துக்கு 15000 டாலர்கள் கொடுத்து அனியை தன்னுடனே இருக்கும்படி விலை பேசி விடுகிறார். இந்த ஒருவாரமும் அனி பாலியல் தொழிலாளியாக இல்லாமல் வான்யாவின் காதலியாக வாழ்கிறாள். இருவரும் வெளியே செல்கின்றனர். மகிழ்ச்சியாக பேசி சிரிக்கின்றனர். அனியுடனான நெருக்கம் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் வான்யா. இது வான்யாவின் கோடீஸ்வர பெற்றோருக்கு தெரிய அவர்கள் உச்சக்கட்ட கோபத்துக்கு செல்கின்றனர்.

    தனது மகனுக்கு பாலியல் தொழிலாளி மனைவியா என ஆத்திரம் கொண்ட பெற்றோர் அனியை பழிவாங்க நினைக்கின்றனர். அதற்கான ரவுடிகளை ஏவி வில்லத்தனத்தை காட்டுகின்றனர். அந்த சிலரால் அனிக்கு பிரச்சனை வருகிறது. இறுதியில் அனியை ஹீரோ ஏற்று கொண்டாரா, இருவருக்கும் திருமணம் நடந்ததா என்பதை கூறுவதே அனோரா படத்தின் கிளைமாக்ஸ். வழக்கமான கதையாக இருந்தாலும் இதை அழகாக கையாண்ட இயக்குநர் ஷான் பேக்கரின் படைப்பும், நடிகர்களின் நேர்த்தியான நடிப்பும் இப்படத்தை கொண்டாட வைத்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரே படத்துக்கு 5 ஆஸ்கர் விருதுகள்... அப்லாஸ் வாங்கிய ”அனோரா”!!

    மேலும் படிங்க
    பார்லிமென்ட்டுக்கு இதலாம் கொண்டு வராதீங்க!!  எம்.பிகளுக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

    பார்லிமென்ட்டுக்கு இதலாம் கொண்டு வராதீங்க!! எம்.பிகளுக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

    இந்தியா
    ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!

    ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!

    தமிழ்நாடு
    அரபு நாடுகளில் தடை செயப்பட்ட துரந்தர் படம்..! ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை..!

    அரபு நாடுகளில் தடை செயப்பட்ட துரந்தர் படம்..! ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை..!

    சினிமா
    “அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!

    “அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!

    அரசியல்
    2025-ல் இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது! அமெரிக்கா இல்ல! சவுதி அரேபியா! மத்திய அரசு தகவல்!

    2025-ல் இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது! அமெரிக்கா இல்ல! சவுதி அரேபியா! மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    சொர்க்கவாசல் தரிசனம் பாக்கணுமா..?? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

    சொர்க்கவாசல் தரிசனம் பாக்கணுமா..?? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

    பக்தி

    செய்திகள்

    பார்லிமென்ட்டுக்கு இதலாம் கொண்டு வராதீங்க!!  எம்.பிகளுக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

    பார்லிமென்ட்டுக்கு இதலாம் கொண்டு வராதீங்க!! எம்.பிகளுக்கு வந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

    இந்தியா
    ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!

    ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!

    தமிழ்நாடு
    “அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!

    “அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!

    அரசியல்
    2025-ல் இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது! அமெரிக்கா இல்ல! சவுதி அரேபியா! மத்திய அரசு தகவல்!

    2025-ல் இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது! அமெரிக்கா இல்ல! சவுதி அரேபியா! மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    “புடவை எடுக்கக்கூட புருஷனை நம்பியிருந்த பெண்களை...” - மகளிர் உரிமைத் தொகை குறித்து திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சை பேச்சு..!

    “புடவை எடுக்கக்கூட புருஷனை நம்பியிருந்த பெண்களை...” - மகளிர் உரிமைத் தொகை குறித்து திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சை பேச்சு..!

    தமிழ்நாடு
    ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!

    ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share