• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    படம் பிளாப்பு ஆனா பாட்டு ஹிட்டு... சன் பிக்சர்ஸ் பதிவிட்ட சாதனை புகைப்படம்..!

    நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 
    Author By Bala Tue, 18 Mar 2025 17:37:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-beastmovie-arabickuthusong-700million-tamilcinema

    நெல்சன் திலிப் குமாரின் திரை பயணத்தில் மூன்றாவதாக இயக்கிய திரைப்படம் தான் நடிகர் விஜயை வைத்து இயக்கிய "பீஸ்ட்" திரைப்படம். இந்த படம் படம் நடிகர் விஜயின் 65 ஆவது திரைப்படமாக கருதப்படுகிறது. 

    arabic kuthu songs

    இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் குமார் இயக்கத்தில் அனிரூத்தின் மிரட்டும் இசையில் செல்வராகவன், ஷாஜிசன், விடிவி கணேஷ், அங்கூர்  விகல், அபர்ணாதாஸ், சதீஷ் கிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி  ஆகியோருடன் நடிகர் விஜயும் அவருடன் பூஜா ஹெக்டே ஜோடியாகவும் இணைந்து நடித்த திரைப்படம் தான் பீஸ்ட். கிட்டத்தட்ட ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 13 ஏப்ரல் 2022ம் ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள எல்லா திரையரங்குகளிலும் வெளியாகி ரூ.300 கோடிகளுக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. 

    இதையும் படிங்க: குல்லா போடும் ஆள் நான் இல்லை… விஜய்யை பங்கமாக கலாய்த்த கூல் சுரேஷ்!!

    arabic kuthu songs

    இது மட்டுமல்லாமல், கத்தி, மாஸ்டர், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிரூத் இத்திரைப்படத்தில் வந்த "அரபிக் குத்துப் பாடல்", "ஜாலியோ ஜிம்கானா", மற்றும் "பீஸ்ட் மோட்" ஆகிய பாடல்களை இசை அமைத்து  அமர்க்களப்படுத்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இப்பாடல்களின் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன், கு.கார்த்திக் மற்றும் விவேக் ஆகியோர் எழுதியிருப்பது இப்படத்தின் மிகச் சிறப்பாக காணப்படுகிறது.

    arabic kuthu songs

    இப்படத்தின் கதைகளம் என்று பார்த்தால், காஷ்மீரில் எல்லை பாதுகாப்பில் சிறந்த வீரராக இருக்கும் வீரராகவன் செய்த சிறு தவறினால் அங்குள்ள குழந்தையின் இறப்புக்கு காரணமாகி விடுவார். இதனை அறிந்த விஜயராகவன் தனது ஆர்மி வேலையை விட்டு விலகி சென்னையில் பூஜா ஹெக்டேவை பார்த்து காதல் வயப்படுவார். பின்பு தனது பணிக்காக மாலுக்கு வரும் விஜய், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல, அங்கிருந்து மக்களை காப்பாற்ற போராடுவார். பின் அவர் எவ்வளவோ போராடியும் தீவிரவாதிகளின் தலைவரை அரசாங்கம் கடத்தல் காரர்கள் கையில் ஒப்படைக்க, மீண்டும் விஜயராகவன் எதிரிகளின் கோட்டைக்கே சென்று தீவிரவாதிகளின் தலைவரை சிறை பிடித்து வருவார். இப்படியாக இந்த கதைக்களம் அமைந்திருக்கும்.

    arabic kuthu songs

    இப்படி இந்த படத்தின் பாடலை கேட்டு படம் பார்க்க ஆசையாக வந்தவர்களுக்கு படம் ஏமாற்றம் கொடுத்தாலும் இப்படத்தில் வந்த ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது.  இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுத்தில் அனிரூத் இசையில் வெளியான "அரபிக் குத்து" பாடல் இதுவரை யூடியூப்பில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நடிகர் விஜயின் படத்தில் மூன்று இயக்குனர்கள்... அப்பட்டமாக வெளியே வந்த ரகசியம்..!

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share