• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அந்த மாதிரியான காட்சியில் நான் நடிக்க காரணம் கமல் தான்..! நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்..!

    நடிகை திவ்யபாரதி அந்த மாதிரி காட்சிகளில் நடித்து உள்ளேன் என கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.
    Author By Bala Sat, 01 Mar 2025 11:47:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-divya-bharathi-about-kamal

    தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, மாடலாக இருந்த திவ்ய பாரதி, 2015ம் ஆண்டில் "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" பட்டத்தையும், அதே ஆண்டில் "பிரபலமான புதிய முகம் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார். பின்னர் 2016ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அழகி போட்டியில் 'பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் 2016' என்ற பட்டத்தைப் பெற்றார்.

    actress

    இதனை தொடர்ந்து, மாடலிங்கில் பல்வேறு வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைக்க,  பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில்  ஜி.வி.பிரகாஷ் உடன் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதனால் இப்படத்தில் நடித்தமைக்காக "எடிசன் விருதுகள் 2022 இல், அவர் ரைசிங் ஸ்டார் ஃபிமேல் விருதையும்" பெற்றார்.

    இதையும் படிங்க: கன்னிகாவுக்கு முத்தம் கொடுத்த சினேகன்.. குழந்தை பிறந்த சில நாட்களில் கன்னிகாவின் விபரீத முடிவு..!

    actress

    அதேபோல், இதுவரை 24படங்கள் நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ்  தனது அடுத்த 25-வது படமாக ஜிவி25 என்ற தலைப்பில் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தில் நடித்து அப்படம் வெற்றிகரமாக உருவாகியுள்ளது. யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகை திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் ஜிவி பிரகாஷும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'. இப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    actress

    ட்ரெய்லர் வெளியாவதற்கு முன் 'கிங்ஸ்டன்' படத்தின் ஸ்பெஷல் கதாபாத்திரமான கடல் பேயை படக்குழு அறிமுகம் செய்து உள்ளனர். 

    actress

    இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யபாரதி, இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் என்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார். அதை பார்த்த உடனே இப்படத்தில்  நடிக்க முடிவு செய்துவிட்டேன். இதனால் முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன். கிங்ஸ்டன் கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும், எனவே அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள் என கூறியிருக்கிறார்.

    இதனை பார்த்த ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
      
    இதையும் படிங்க: "அழகோ அழகு அவள் கண் அழகு".. போட்டோக்களில் மனதை கொள்ளை கொள்ளும் மிருணாளினி ரவி ...!

    மேலும் படிங்க
    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    அரசியல்
    மீடியா இருக்காங்க... நீங்க முன்னாடி போங்க..!! விஜய் பற்றி சொல்லி சிரிக்க வைத்த அஜித்.. இளவரசு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    மீடியா இருக்காங்க... நீங்க முன்னாடி போங்க..!! விஜய் பற்றி சொல்லி சிரிக்க வைத்த அஜித்.. இளவரசு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    சினிமா
    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    குற்றம்
    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    ஆர்யாவின் ‘வேட்டுவம்’ Introduction வீடியோ வெளியானது.!! பா. ரஞ்சித்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு எப்படி..!

    ஆர்யாவின் ‘வேட்டுவம்’ Introduction வீடியோ வெளியானது.!! பா. ரஞ்சித்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு எப்படி..!

    சினிமா

    செய்திகள்

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    கவனத்தை ஈர்த்த மாணவர் பாரதிதாசன்... முழு உதவித்தொகை விடுவிப்பு. ! தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    12 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்! மெட்ரோ முதல் மின்சார வாகனம் வரை! மாற்றத்தை பட்டியலிட்ட பிரதமர் மோடி!

    அரசியல்
    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    குற்றம்
    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைவரிசை? தாம்பரத்தில் சிக்கிய பழைய கொள்ளையன்! விசாரணையில் பகீர்!

    சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைவரிசை? தாம்பரத்தில் சிக்கிய பழைய கொள்ளையன்! விசாரணையில் பகீர்!

    குற்றம்
    துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை? அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை? அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share