• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிவக்குமாரிடம் வார்த்தையை விட்ட நடிகர் யோகி பாபு.. கன்னத்தில் பளார்-னு ஒரு அடி..!! நடந்தது என்ன..??

    யோகி பாபுவின் கன்னத்தில் செல்லமாக தட்டிய மூத்த நடிகர் சிவக்குமாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Shanthi M. Fri, 13 Mar 2026 13:11:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-sivakumar-slaps-yogi-babu-viral-video

    தமிழ் சினிமாவின் காமெடி உலகில் தனி இடம் பிடித்துள்ளார் நடிகர் யோகி பாபு. அவரது தனித்துவமான உடல் மொழி, நேரடியான நகைச்சுவை மற்றும் எளிமையான நடிப்பு ஆகியவை ரசிகர்களின் மனதை வென்றுள்ளன. காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, இப்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்கள் உட்பட அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அவர், தற்போது மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

    இந்நிலையில், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கெணத்த காணோம்’ இன்று (மார்ச் 13) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த நகைச்சுவை நிறைந்த படம், அங்குள்ள சுவாரஸ்யமான சம்பவங்கள், மனிதர்களின் இயல்பான உறவுகள் மற்றும் சில சமூக அம்சங்களை வேடிக்கையாக வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    sivakumar

    யோகி பாபுவின் இயல்பான காமெடி நடிப்பு இந்தப் படத்திலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் கலந்து கொள்ள மூத்த நடிகர் சிவகுமார் திரையரங்கிற்கு வந்திருந்தார். அப்போது, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் முழுவதும் இருவர் மீதும் திரும்பியது. 

    இதையும் படிங்க: மறைந்த இயக்குநர் மகளுக்கு உதவித்தொகை..! அரங்கையே கண்கலங்க வைத்த நடிகர் யோகிபாபு..!

    யோகி பாபு சிவகுமாரின் காதோரம் ஏதோ ஒன்றை மெல்லிய குரலில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைக் கேட்ட சிவகுமார் சற்று கடுப்பான முகபாவனையுடன், "செருப்பு பிஞ்சிரும்..." என்று திட்டியவாறு, யோகி பாபுவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். இந்த தருணம் சிலரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள், "யோகி பாபு என்ன சொல்லியிருப்பார்?", "சிவகுமார் ஏன் டென்ஷனானார்?" என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    https://www.threads.com/@galattadotcom/post/DVz7VvNCRDu?xmt=AQF0YPCt25nohALlzJarkYhhJrtqJmdxZpy6A5oFqKnAbg

    சிலர் இதை வெறும் வேடிக்கையான, சிரிப்பூட்டும் நிகழ்வாகவே பார்க்கின்றனர். சிவகுமார் தனது கருத்துகளை எப்போதும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் தெரிவிப்பவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிடிக்காத விஷயம் என்றால் யாராக இருந்தாலும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு ரசிகர் அனுமதியின்றி செல்ஃபி எடுக்க முயன்றபோது, கோபமடைந்து அவரது செல்போனை உடைத்த சம்பவம் இன்னும் சமூக வலைதளங்களில் பேசப்படுவதே அதற்கு சான்று.

    sivakumar

    நடிகராக மட்டுமல்லாது, எழுத்தாளர், ஓவியர், சிறப்புரையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் சிவகுமார். பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள், ஒழுக்கம், முயற்சி மற்றும் கலை பற்றிய அனுபவங்களைப் பகிர்வது அவரது வழக்கம். அவரது பேச்சு பல இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது.இருப்பினும், இன்றைய சம்பவம் ரசிகர்களிடையே சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அது வெறும் நகைச்சுவை தருணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எதுவாக இருந்தாலும், யோகி பாபு – சிவகுமார் இடையேயான இந்த சந்திப்பு, ‘கெணத்த காணோம்’ பட வெளியீட்டு கொண்டாட்டத்துக்கு மேலும் சுவை சேர்த்துள்ளது.

    இதையும் படிங்க: தாவணி பாவாடையில் இருந்து மாடர்ன் ட்ரெஸில் சிங்கப்பெண்ணே ஆனந்தி..! குழந்தைத்தனமான கியூட் கிளிக்ஸ்..!

    மேலும் படிங்க
    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான

    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான 'சர்தார் 2' டீசர்..!

    சினிமா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    தமிழ்நாடு
    50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

    இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

    இந்தியா
    அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    அரசியல்
    காஷ்மீரில் மீண்டும் ரத்த வெள்ளம்... புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி!

    காஷ்மீரில் மீண்டும் ரத்த வெள்ளம்... புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share