• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு... கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

    கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில் தற்போது அவரது எக்ஸ் தள பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Raja Tue, 03 Jun 2025 20:22:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    After speaking controversially about the Kannada language, his X-site post has now sparked debate

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். இந்த விழாவில் கமல்ஹாசன் பேசிகையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை. அது தனித்து இயங்க கூடியது என்று கன்னட அமைப்பினர், கர்நாடகா அரசியல்வாதிகள் கூறினர். மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    cinema

    கமல்ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. இதனால் தக்லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெரிவித்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனால் வரும் 5ம் தேதி கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்... கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!

    cinema

    இதனிடையே கமல்ஹாசனுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அவர் திமுகவுடன் கைகோர்த்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட மற்றும் தமிழ் மொழி கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து தான் வந்தது என்று கமல்ஹாசன் பேசியிருப்பதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

    cinema

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு வாழ்க என்று எழுதியுள்ளார். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பதிவு செய்துள்ளார். அதில் தமிழ்நாடு வாழ்க என்று பெரிய எழுத்துகளிலும் மற்ற 4 மொழிகளிலும் சின்ன எழுத்துகளிலும் எழுதியுள்ளார். மேலும் அதனை அவர் எக்ஸ் பக்கத்தின் முகப்பில் (கவர்) போட்டாவாக மாற்றியுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. கன்னடம் - தமிழ் மொழி சர்ச்சைகளுக்கிடையே கமல்ஹாசனின் இந்த பதிவு மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் மணிரத்தினம் - STR காம்போ..! அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    எலோன் மஸ்க்கின்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    சினிமா
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share