• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித்ஷா டெல்லியில FLIGHT ஏறுனா... தமிழ்நாட்டுல அள்ளு விடுது! நயினார் ஃபயர் ஸ்பீச்

    அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறினாலே தமிழகத்தில் பதறுகிறார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
    Author By Nila Sat, 12 Jul 2025 12:29:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit shah- nainar nagendran speech

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என அமித் ஷா பேச இருப்பதாகவும் அவர் டெல்லியில் விமானம் ஏறினாலே தமிழகத்தில் பதறுவதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், மக்களை ஒருங்கிணைத்து அநீதிகளுக்கு எதிராக ஒரணியில் திரட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் முன்னெடுப்பு. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களை சாதி, மதம், அரசியல் கடந்து ஒருங்கிணைக்கவும் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைப்பதும் இதன் நோக்கமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்பதை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரன், ஓரணியில் காவல் நிலையங்களில் மரணங்கள் நடந்து கொண்டிருக்கிறது என கூறினார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனால் பரவாயில்லையா என மக்கள் நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதற்கு அதைப் பற்றி பேச அவர் யார் என்றும் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் உள்ளே ஒன்று வெளியே ஒன்றை வைத்துக்கொண்டு திருமாவளவன் பேசுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டு இருந்தார்.

    ADMK alliance

    எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய திருமா, தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும் என்றும் பாஜகவால் அதிமுக பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணம் உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம் எனக் கூறிய திருமாவளவன் திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி கட்சி முழக்கத்தை வைத்துள்ளதாக கூறினார். அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக திருமாவளவன் பேசி வரும் நிலையில், வேங்கை வயல் பிரச்சனை பற்றி அவர் பேசியதில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கம்யூனிஸ்டுகள் பேசி வருவதாகவும் கூட்டணியில் இருந்து கொண்டு வெளிப்படையாக பேசும் கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டுக்கள் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: கேமராவை பிடுங்கி போடுங்க.. நிதானத்தை இழந்த வைகோ! மன்னிப்புக்கோர நயினார் வலியுறுத்தல்..!

    இதையும் படிங்க: திமுக லட்சணம் ஊருக்கே தெரியும்... இதுல பகல் கனவு வேற! விளாசிய நயினார் நாகேந்திரன்

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share