• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..! முதல்வர் மருந்தகத்தை கிண்டலடித்த அண்ணாமலை..!

    தமிழக அரசால் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை.
    Author By Editor Fri, 20 Jun 2025 15:43:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-annamalai-slams-cm-pharmacy

    கடந்த 2024ஆம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் துவங்கப்படும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    Annamalai

    முதல்வர் மருந்தகத்தைப் பொறுத்தவரை, இந்தக் கடைகளில் காப்புரிமை இருக்கக்கூடிய மருந்துகள் கிடைக்காது. பொதுப் பெயர் மருந்துகள் எனப்படும் ஜெனரிக் மருந்துகளும், பெரிய பிராண்டுகள் தயாரித்து விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துகளும் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். 

    இதையும் படிங்க: பூராமே பேட்ச் ஒர்க் தானா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை..!

    அதன்படி தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்பட்டுள்ளது. 

    Annamalai

    இந்நிலையில் முதல்வர் மருந்தகத்தில் தொடக்கம் முதலே போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானதாக  பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;

    மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம். 

    Annamalai

    கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.

    பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?

    மேலும் படிங்க
    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    குற்றம்
    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    சொந்த வீட்டையே அடமானம் வைத்து படம் எடுத்த அசோக் செல்வன்..!! தனது பேச்சால் ரசிகர்களையே அழவச்சிட்டாருப்பா..!

    சொந்த வீட்டையே அடமானம் வைத்து படம் எடுத்த அசோக் செல்வன்..!! தனது பேச்சால் ரசிகர்களையே அழவச்சிட்டாருப்பா..!

    சினிமா
    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    குற்றம்
    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    அரசியல்
    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    குற்றம்
    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    குற்றம்
    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    அரசியல்
    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    தமிழ்நாடு
    உடலுறுப்பு தானம்.. மறுவாழ்வுக்கு வழிகாட்டும் கொடையாளர்கள்..! முதல்வர் விஜய் பெருமிதம்.!!

    உடலுறுப்பு தானம்.. மறுவாழ்வுக்கு வழிகாட்டும் கொடையாளர்கள்..! முதல்வர் விஜய் பெருமிதம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share