• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.1,74,29,85,00,000 கடன்… இரக்கம் காட்டிய சீனா..!

    பாகிஸ்தான் துணை முதல்வர் இஷாக் தார் சீனாவிற்கு பயணம்  செய்தபோது முறையான கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது
    Author By Thamarai Sat, 08 Mar 2025 22:13:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     China extends repayment period of USD 2 billion loan to Pakistan by one year

    பாகிஸ்தானுக்கு, சீனா வழங்கிய 2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஒரு வருடம் நீட்டித்துள்ளது.

    பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார, நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தக் கடனை பாகிஸ்தான் மார்ச் 2024க்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், சீனா காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு உடனடி நிதி நிவாரணமாக கருதப்படுகிறது.

    billion loan

    நிதி அமைச்சகத்தை மேற்கோள் காட்டி சீனா எடுத்த இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக  கூறியுள்ளது. இதில் அந்நிய செலாவணி இருப்பு மீதான அழுத்தமும் அடங்கும். பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 92 சதவீதம் பலதரப்பு, இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச பத்திரங்கள் உள்ளிட்ட மூன்று முக்கிய ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது. மொத்த வெளிநாட்டுக் கடன், பொறுப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இருதரப்பு கடன் வழங்குபவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது.

    இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து பல பெண்களை சீரழித்த மாணவன்..? மாதத்திற்கு 5 பெண்கள் என போலீசார் அதிர்ச்சி தகவல்..!

    billion loan

    இதற்கிடையில், பணப் பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம்  புதிய கடன்களை நாடுகிறது. பாகிஸ்தானின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைக்காக சர்வதேச நாணய நிதியத்தித்தின் குழு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இஸ்லாமாபாத் கடந்த கோடையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. பாகிஸ்தான் நீண்டகால மீட்சிக்கான பாதையில் இருப்பதாக அரசு கூறியுள்ளது.

    billion loan

    கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் சீனாவிடம் கோரியிருந்தது. கடந்த ஐந்து மாதங்களில் பாகிஸ்தான் தனது எக்ஸிம் வங்கி வழங்கிய கடன்களை மறுசீரமைக்க சீனாவிடம் கோரியது இது இரண்டாவது முறை. பாகிஸ்தான் துணை முதல்வர் இஷாக் தார் சீனாவிற்கு பயணம்  செய்தபோது முறையான கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: 2035-க்குள் வல்லரசாக மாற்றம்..? பாதுகாப்பு பட்ஜெட் 7.2% அதிகரிப்பு: எதிரி நாடுகளை மிரட்ட சீனா நாடகம்..?

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share