• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீதிமன்றமா-மத்திய அரசா?: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

    தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
    Author By Pothyraj Wed, 08 Jan 2025 16:53:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Court-Central government?: Election commissioner appointment case: Supreme court adjourned till February 4

    தலைமைத் தேர்தல் ஆணையர் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுவதால் அதற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றம் இதைத் தெரிவித்தது.
    கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “  தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும்” என தெரிவித்தது.
    ஆனால்,  மத்திய அரசு இந்தத் தேர்வுக் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    appointment case
    ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் “ தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பிப்ரவரி மாதம் 18ம் தேதி ஓய்வு பெற்று சென்றுவிடுவார். தேர்தல் ஆணையரை நியமித்தது புதிய சட்டத்தின்படி செல்லுபடியாகிவிடும். ஆனால் 2023, மார்ச் 2ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

    appointment case
    ஆனால், இந்த தீர்ப்புக்கு மாறாக, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, மத்திய அமைச்சர் ஒருவரை நியமிக்க சட்டம் இயற்றியது. இது செல்லுபடியாகுமா, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்பை மீறுவது போலாகுமா. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனக் குழுவில் இருந்து நீக்கியது தேர்தல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
    இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா, உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சூர்யகாந்த், வழக்கறிஞர் பூஷனிடம் கூறுகையில் “ இந்த வழக்கின் முக்கியத்துவத்தை இந்த நீதிமன்றம் புரிந்து கொண்டது ஆனால், முக்கியமான வழக்குகளை விசாரிக்க போதுமான நேரம் தேவை” என்றார்.

    இதையும் படிங்க: புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?

    appointment case
    இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் “ அனுப்அகர்வால் வழக்கில் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது இதை முடிக்க அதிக நேரம் எடுக்காது” எனத் தெரிவித்தார். மற்றொரு மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜாரி வாதிடுகையில் “ 2023, மார்ச் 2ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு எந்த அடிப்படையிலும் நீக்க முடியாது. மத்திய அரசால் சட்டத்தை திருத்துவதன் மூலமோ அல்லது புதிய சட்டம்இயற்றுவதன் மூலமோ தீர்ப்பை மீற முடியாது” என்றார். இந்த விவாகரத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு “ வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் கருத்துக்கு அதிகாரமிருக்கிறதா அல்லது சட்டம் இயற்றுவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான வழக்கு” எ னத் தெரிவத்தார்

    இதையும் படிங்க: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று கூடுகிறது: பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே பங்கேற்பு

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share