• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆரக்கிள் நிறுவனம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Author By Shanthi M. Tue, 03 Feb 2026 11:08:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Oracle-Layoffs-30000-Employees-to-Lose-Jobs?

    உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆரக்கிள் (Oracle) நிறுவனம், தற்போது கடுமையான நிதி சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனால், உலகளவில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிறுவனத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்பாக அமைய வாய்ப்புள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆரக்கிள், கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, ஓபன் ஏஐ (OpenAI) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, AI-க்கான தரவு மையங்களை (Data Centers) விரிவாக்கும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதற்காக பல பில்லியன் டாலர்கள் அளவில் மூலதன செலவு தேவைப்படுகிறது.

    Layoffs

    ஆரக்கிள் தனது கிளவுட் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 2026-ஆம் ஆண்டில் 45 முதல் 50 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், AI தரவு மையங்களின் விரிவாக்கத்திற்கு தேவையான நிதியை வழங்குவதில் அமெரிக்க வங்கிகள் பல மறுப்பு தெரிவித்துள்ளன. கடன் வழங்குவதற்கான செலவுகள் உயர்ந்துள்ளதோடு, முதலீட்டாளர்களும் நிறுவனத்தின் கடன் அளவு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால், வெளி நிதி கிடைப்பது சிரமமாகியுள்ளது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 16,000 பேரா..!! பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கிய அமேசான்..!! ஊழியர்கள் ஷாக்..!!

    இந்த நிலையில், நிறுவனம் உள் செலவுகளை குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையை AI மற்றும் கிளவுட் திட்டங்களுக்கு மறுதலாக முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், சில வணிக பிரிவுகளை விற்பனை செய்வது குறித்தும் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, செர்னர் (Cerner) என்ற சுகாதார தொழில்நுட்ப பிரிவை விற்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கூடுதல் நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆரக்கிள் நிறுவனம் இதுவரை இந்த திட்டங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், முதலீட்டு வங்கியான டி.டி. கோவன் (TD Cowen) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    Layoffs

    இந்த ஆட்குறைப்பு நடைமுறைக்கு வந்தால், நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பாதிக்கப்படும். இது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலை, எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையும் எழுந்துள்ளது. சமீப காலமாக, AI-ஐ காரணம் காட்டி பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    மைக்ரோசாப்ட் சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்தது, அமேசான் 30,000 பேரை வெளியேற்றியது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆரக்கிளின் இந்த முடிவும் அதே போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், AI துறையில் ஆரக்கிளின் வளர்ச்சி தொடர்ந்து வலுவாக உள்ளது. இந்த சவால்களை சமாளித்து, நிறுவனம் தனது நீண்டகால இலக்குகளை அடைய முடியும் என நம்பப்படுகிறது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 16,000 பேரா..!! பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கிய அமேசான்..!! ஊழியர்கள் ஷாக்..!!

    மேலும் படிங்க
    "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!

    "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!

    தமிழ்நாடு
    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    உலகம்
    ஐபிஎல் 2026: இன்று இரண்டு மெகா போட்டிகள்! லக்னோ vs குஜராத் மற்றும் மும்பை vs பெங்களூரு அணிகள் மோதல்!

    ஐபிஎல் 2026: இன்று இரண்டு மெகா போட்டிகள்! லக்னோ vs குஜராத் மற்றும் மும்பை vs பெங்களூரு அணிகள் மோதல்!

    கிரிக்கெட்
    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!!  ‘பூத் சிலிப்

    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!! ‘பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!

    தமிழ்நாடு
    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    உலகம்
    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!!  ‘பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று தொடக்கம்..!!

    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!! ‘பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share