• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்தித்துறை அமைச்சர் பல்டி!

    கனிமவளக் கொள்ளை தொடர்பாக தனியார் டிவியின் திருச்சி நிருபர் கதிரவன் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது கனிம வளக் கொள்ளைக்கும்பல், கதிரவனை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 03 Feb 2026 11:02:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karur-quarry-assault-dmk-mla-palaniyandi-supporters-att

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் சட்டவிரோத கனிமவள கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்குள்ள கல்குவாரிக்கு 2022-ல் ரூ.23.55 கோடி அபராதம் விதிக்கப்பட்டும் அது தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    இந்த கொள்ளைக்கு எதிராக செய்தி சேகரிக்கச் சென்ற திருச்சி தனியார் டிவி (நியூஸ் தமிழ் 24x7) நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    நிருபர் கதிரவன் மற்றும் செபாஸ்டின் ஆகியோர் கல்குவாரி பகுதிக்கு ட்ரோன் உதவியுடன் வீடியோ எடுக்கச் சென்றனர். அப்போது சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியது. கேமரா, மைக், ட்ரோன், செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை பறித்து எடுத்து சேதப்படுத்தினர். 

    இதையும் படிங்க: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கொலை வெறியுடன் தாக்கியதால் நிருபர் கதிரவன் மற்றும் செபாஸ்டின் படுகாயமடைந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டது.

    இதையடுத்து கிருஷ்ணராயபுரம் போலீசார் தனிப்படையுடன் சென்று அவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலுக்கு ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி ஆதரவாளர்கள் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்குவாரி எம்எல்ஏவின் மகன் விமலநாதன் தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. எம்எல்ஏவின் மகன் தரப்பில் ஆடியோ வெளியாகி, வீடியோக்களை அழிக்க முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது.

    DMKMLA

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் நல அமைப்புகள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பலரும் கூறுகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் இது குறித்து கேட்டனர். அமைச்சர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இந்த சம்பவம் என் கவனத்துக்கு வரவில்லை. நான் பார்க்கவில்லை. சட்டத்துக்கு புறம்பான எந்த செயலும் கண்டிக்கத்தக்கது. தெரிந்து கொண்டு பதில் கூறுகிறேன்" என்றார்.

    செய்தித்துறை அமைச்சராக இருந்தும் இந்த தாக்குதல் தனக்கு தெரியவில்லை என்று கூறியது பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது கவலை அளிப்பதாக பலரும் கூறுகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: நீங்க தான் தைரியமான ஆளாச்சே! செஞ்சு காட்டுங்க!! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த டெரர் டாஸ்க்!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    சினிமா
    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    சினிமா
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும்

    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    இந்தியா
    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share