• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே உஷார்..!! - தமிழ்நாட்டில் கிடுகிடுவென அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு... ஒரே நாளில் இவ்வளவு பேருக்கா?

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதிர்ச்சி நிலவி வருகிறது.
    Author By Amaravathi Sat, 19 Sep 2026 08:05:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dengue fever increased day to day

    தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு எந்த அளவில் உள்ளது? அதனைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் என்னென்ன அறிவுரைகளை வழங்குகின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக, தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டெங்கு பிடியில் தமிழகம்? கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! ஒரே நாளில் 244 பேருக்கு தொற்று!!

    அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில்தான் அதிக அளவிலான டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்றைய தினம் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், நேற்று வரை 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 3,476 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் 18ஆம் தேதி வரை 3,096 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மே மாதத்திற்கு முன்பு வரை 1,200, 1,300 என்ற அளவில் இருந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை, ஜூலை மாதம் முதலே 2,000-ஐ கடந்துள்ளது.

    ஜூலை மாதத்தில் 2,339 பேருக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 3,476 பேருக்கும், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வரை 3,096 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஏழு நாட்களைப் பார்க்கும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி 61 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி 133 பேருக்கும், 16ஆம் தேதி 283 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாக உள்ளது.

    17ஆம் தேதி 244 பேருக்கும், 18ஆம் தேதி 253 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முதல் 10 மாவட்டங்களைப் பார்க்கும்போது, சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

    டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இவர்களில், ஊரகப் பகுதிகளில் 13,000 பேரும், நகர்ப்புறப் பகுதிகளில் 11,500 பேரும் என மொத்தம் 25,000-க்கும் மேற்பட்டோர் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட உள்ளனர்.

    மேலும், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உஷார் மக்களே.! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 240 பேருக்கு தொற்று உறுதி..!!

    மேலும் படிங்க
    அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    MGR, விஜயகாந்த் போல் உதவணும்..! அஜித் பாணியில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்..!!

    MGR, விஜயகாந்த் போல் உதவணும்..! அஜித் பாணியில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்..!!

    சினிமா
    முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

    முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

    அரசியல்
    மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?! உக்ரைனுக்கு ஆயுத உதவி கேட்டு ஜெலன்ஸ்கி அவசர அழைப்பு!

    மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?! உக்ரைனுக்கு ஆயுத உதவி கேட்டு ஜெலன்ஸ்கி அவசர அழைப்பு!

    உலகம்
    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்... 15 நிமிடங்களில் காலியான டிக்கெட்டுகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!!

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்... 15 நிமிடங்களில் காலியான டிக்கெட்டுகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!!

    இந்தியா
    இந்த உயரத்திற்கு வருவேன் என நினைக்கவே இல்லை! என் பலமே மக்கள் தான்! 25 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

    இந்த உயரத்திற்கு வருவேன் என நினைக்கவே இல்லை! என் பலமே மக்கள் தான்! 25 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

    இந்தியா

    செய்திகள்

    அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

    முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

    அரசியல்
    மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?! உக்ரைனுக்கு ஆயுத உதவி கேட்டு ஜெலன்ஸ்கி அவசர அழைப்பு!

    மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?! உக்ரைனுக்கு ஆயுத உதவி கேட்டு ஜெலன்ஸ்கி அவசர அழைப்பு!

    உலகம்
    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்... 15 நிமிடங்களில் காலியான டிக்கெட்டுகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!!

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்... 15 நிமிடங்களில் காலியான டிக்கெட்டுகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!!

    இந்தியா
    இந்த உயரத்திற்கு வருவேன் என நினைக்கவே இல்லை! என் பலமே மக்கள் தான்! 25 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

    இந்த உயரத்திற்கு வருவேன் என நினைக்கவே இல்லை! என் பலமே மக்கள் தான்! 25 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!

    இந்தியா
    குழந்தைகளுக்காக வெறும் கால்களுடன் 1600 மீட்டரை  6 நிமிடங்களில் ஓடிக்கடந்த தாய்!! அசத்தல் தாயின் நெகிழ்ச்சி வீடியோ!

    குழந்தைகளுக்காக வெறும் கால்களுடன் 1600 மீட்டரை 6 நிமிடங்களில் ஓடிக்கடந்த தாய்!! அசத்தல் தாயின் நெகிழ்ச்சி வீடியோ!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share