ரவி மோகன் விவாகரத்து விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இடையே இருந்த ஊடல் நிரந்தர பிரிவாக மாற காரணம் பாடகி கெனிஷா தான் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆர்த்தி வேண்டாம் குழந்தைகள் போதும்..! கெனிஷா தான் என் புது துணை - ரவி மோகன் அறிக்கை..!
ரவி மோகன் பாடகி கெனிஷாவை, கோவாவுக்கு நண்பர்களுடன் சென்றபோது பப்பில் பார்த்ததாக கூறப்படுகிறது.

கெனிஷாவின் குரல் ரவிக்கு மிகவும் பிடித்த நிலையில் இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது.

ஆர்த்தி இடையே ஏற்படுத்த பிரச்சனை ரவியை மன அழுத்தத்தில் தள்ளிய நிலையில், கெனிஷாவின் வார்த்தைகள் மற்றும் அன்பான அணுகுமுறை ரவியை கவர்ந்தது.

ஒரு கட்டத்தில், ரவி மற்றும் கெனிஷாவின் விவகாரம் ஆர்த்திக்கு தெரியவர பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

இதன் விளைவே வீட்டில் இருந்தே ரவி மோகன் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் கெனிஷா ஒரு தோழியாக காட்டிய பாசம் இருவரையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளது.

தற்போது படங்களில் ரவி பிசியாக நடித்து வரும் நிலையில், கெனிஷா தான் தன்னுடைய துணை என முடிவு செய்துள்ளார். இதனை அறிக்கை மூலம் உறுதியும் செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் கெனிஷாவின் ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தியத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் மட்டும் அல்ல தூக்கலான கவர்ச்சியிலும் போஸ் கொடுத்து அசத்தி இருக்கிறார் கெனிஷா.

குறிப்பாக பாலிவுட் ஹீரோயின்களையே பீட் பண்ணும் விதத்தில், பிகினி உடையிலும் போஸ் கொடுத்துள்ளது தான் ஹை லைட்.

இதையும் படிங்க: பாடகியை கரம் பிடித்த ரவிமோகன்..! சக்காளத்தி சண்டையை ஆரம்பித்த ஆர்த்தி..!