• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்; ரேவதியிடம் உண்மையை சொல்ல வந்த மகேஷ் - கார்த்திகை தீபம் அப்டேட்!

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று ரேவதியிடம் மகேஷ் உண்மையை சொல்ல துணிந்த நிலையில் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.
    Author By Cinema Bureau Sat, 22 Feb 2025 13:40:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karthigai Deepam Serial February 22nd update

     இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷை துணிக்கடைக்கு அழைத்து சென்று மாயாவை திசை திருப்பி கார்த்திக் திட்டத்தின் அவளது போன் தூக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

    அதாவது, துணி எடுத்து கொண்டு வீட்டிற்கு வரும் மகேஷ், மாயா மாயா என்று கூப்பிட மாயா இல்ல என்பது தெரிய வருகிறது. உடனே அவளுக்கு விடாமல் போன் செய்ய மாயா போன் கார்த்தியிடம் இருக்கிறது. 

    karthigai deepam serial

    அடுத்ததாக கார்த்திக் போனை எடுத்து என்ன மகேஷ் மாயாவை தேடுறியா? அவங்களை நான் தான் கடத்தி வச்சிருக்கேன், ஒழுங்கு மரியாதையா ரேவதி கிட்ட போய் உனக்கும் மாயாவுக்கும் இருக்கும் தொடர்பை பத்தி சொல்லு, இல்லனா மாயாவை கொன்னுடுவேன் என்று மிரட்ட மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.

    இதையும் படிங்க: மாயா - மகேஷ் கள்ள உறவு பற்றி அறியும் சாமுண்டீஸ்வரி... நடந்தேறும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !

    இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் மெஹந்தி போட தயாராக மகேஷ் பதறியடித்து ஓடி வந்து ரேவதியை விசாரிக்க மேலே இருப்பதாக தெரிந்து அங்கு வருகிறான், மறுபக்கம் மாயா சாமுண்டீஸ்வரியை கோவிலில் சந்தித்து எதற்காக வர சொல்லி இருந்தீங்க என்று கேட்க நான் வர சொல்லலையே என்று சொல்கிறாள். 

    karthigai deepam serial

    இங்கே மகேஷ் ரேவதியை தனியாக அழைத்து சென்று நான் உன்னை உண்மையா லவ் பண்ணல.. அண்ணி சொல்லி தான் என்று சொல்ல, ரேவதி என்ன உளறிட்டு இருக்க என்று கேட்கிறாள். மகேஷ் எனக்கும் அண்ணிக்கும் என்று தொடர்பை பற்றி சொல்ல வர சரியான சமயத்தில் உள்ளே நுழையும் மாயா உண்மையை சொல்ல விடாமல் தடுத்து சமாளித்து விடுகிறாள்.

    இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

    இதையும் படிங்க: பெண் கேட்டு வரும் பரமேஸ்வரி; ரேவதி கல்யாணத்தில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

    மேலும் படிங்க
    நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!

    நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!

    தமிழ்நாடு
    டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

    டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

    அரசியல்
    கயிறு அறுந்ததும் தரையில் விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்... சேலம் விளையாட்டு விழாவில் பரபரப்பு!

    கயிறு அறுந்ததும் தரையில் விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்... சேலம் விளையாட்டு விழாவில் பரபரப்பு!

    அரசியல்

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share