• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தாய் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்"..! மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

    தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்ட முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
    Author By Nila Wed, 24 Jun 2026 17:52:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mukunth cm vijay

    சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான 16 கிலோமீட்டர் நீளமுள்ள வேளச்சேரி-தாம்பரம் உயர்வேகச் சாலை (Velachery-Tambaram High Road) விரைவில் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்று அழைக்கப்பட இருக்கிறது. தாம்பரம் மாநகராட்சி கவுன்சில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவு இந்திய ராணுவ வீரரின் தியாகத்தையும், சென்னையுடனான அவரது ஆழமான தொடர்பையும் நினைவுகூரும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. 

    மேஜர் முகுந்த் வரதராஜன் 1983 ஏப்ரல் 12 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை ர. வரதராஜன் பொதுத் துறை வங்கியில் பணியாற்றியதால், முகுந்தின் சிறு வயதில் குடும்பம் சென்னை அருகே தாம்பரத்துக்கு இடம்பெயர்ந்தது. அவர் பேராசிரியர்கள் காலனியில் வளர்ந்தார். BPO-வில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், தனது குழந்தைப் பருவக் கனவை நனவாக்கும் வகையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர்ந்தார்.

    Cm vijay

    2006-ல் 22 ராஜ்புத் ரெஜிமெண்டில் லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட முகுந்த், பின்னர் கேப்டன், மேஜர் பதவிகளுக்கு உயர்ந்தார். லெபனான் ஐ.நா. பணியிலும் ஈடுபட்டிருந்த அவர், 2012-ல் ஜம்மு-காஷ்மீரில் 44 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். 2013 ஜூனில் ஷோபியான் பகுதியில் தீவிரவாதத் தாக்குதலின்போது ஜெய்ஷ்-இ-முகமது தளபதி அல்தாஃப் பாபாவை அழித்த வீரச் செயலுக்கு பெயர் பெற்றார். 

    இதையும் படிங்க: "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!

    2014 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையில் அவரது வீரம் உச்சம் தொட்டது. காஷ்மீரின் காஜிபத்ரி கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டபோது, முகுந்த் தலைமையில் இரு பேர் கொண்ட குழு செயல்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா உட்பட மூன்று தீவிரவாதிகளை அழித்த அவர், கடும் துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரை தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு சூட்டுவதாக மாநகராட்சி கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார். 

    இதையும் படிங்க: பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!

    மேலும் படிங்க
    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு
    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    தமிழ்நாடு
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்
    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    குற்றம்
    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!  மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு! மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    அரசியல்
    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share