• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமக தலைவரா முகுந்தன் ? நல்ல செய்தி என சூசகமாக சொன்ன ராமதாஸ்...பரபர அரசியல்!

    விரைவில் தொண்டர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 08 Jun 2025 14:34:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk Ramadoss press meet-chennai

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், பாமக மட்டும் நீயா நானா என்ற போட்டியில் உள்ளது. காரணம் யார் தலைவர் என்பதிலேயே அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மோதல்…

    Anbumani Ramadoss

    இப்படி இருக்க இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும், கட்சியை வளர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால் இருவரும் பேட்ச் அப் ஆகும் நிகழ்வு தொடர்பாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சில பேட்டிகளில் நல்ல செய்தி வரும் என்று மட்டும் ராமாதாஸ் கூறி வருகிறார். அப்படி என்ன தான் சொல்ல போகிறார் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    Anbumani Ramadoss

    இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வயது என்பது என் மட்டுமே அரசியலுக்கு வயது கிடையாது என கூறினார். விரைவில் நல்ல செய்தி வரும் என்று மீண்டும் தெரிவித்த ராமதாஸ், இப்போது சொல்ல முடியாது என கூறினார். அமித்ஷாவை நான் நேரில் சந்தித்தது இல்லை என்றும் இருப்பினும் அவருக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார். தொண்டர்கள் எதிர்பார்த்த செய்தி விரைவில் வரும் என்ற நம்பிக்கை தெரிவித்த ராமதாஸ், கூட்டணி யாரோடு என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது என்றார். 

    Anbumani Ramadoss

    கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம் என்றும் விஜய் யாருடன் கூட்டணி என்பதை பற்றி ஜோசியம் கூற முடியாது என்றும் தெரிவித்தார். பாமக மீண்டும் பலமாக வரும் என்றும் சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன் மற்றும் முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது., இருப்பினும் உறுதியாக கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    மேலும் படிங்க
    திமுக அரசு கொண்டு வந்த மெகா டெண்டர் ரத்து... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...இதுதான் காரணமா?

    திமுக அரசு கொண்டு வந்த மெகா டெண்டர் ரத்து... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...இதுதான் காரணமா?

    அரசியல்
    துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே பயங்கரம்... ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... 3 பேர் உடல் நசுங்கி பலி... 4 பேரின் நிலை என்ன?

    #BREAKING விடிந்ததுமே பயங்கரம்... ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... 3 பேர் உடல் நசுங்கி பலி... 4 பேரின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக அரசு கொண்டு வந்த மெகா டெண்டர் ரத்து... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...இதுதான் காரணமா?

    திமுக அரசு கொண்டு வந்த மெகா டெண்டர் ரத்து... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...இதுதான் காரணமா?

    அரசியல்
    துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே பயங்கரம்... ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... 3 பேர் உடல் நசுங்கி பலி... 4 பேரின் நிலை என்ன?

    #BREAKING விடிந்ததுமே பயங்கரம்... ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... 3 பேர் உடல் நசுங்கி பலி... 4 பேரின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share