• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி. நான் மறுத்தால் என் மனைவியிடம் எனக்கு விவசாயத் துறை அமைச்சர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜுனா பேரம் பேசியதாக சீமான் கூறியதால் பரபரப்பு
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 08:07:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman about aadhav arjuna deal

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி, மூலனூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், கொள்கையில் எப்போதும் சமரசம் செய்துகொண்டதில்லை. நினைத்திருந்தால் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையில் தான் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுகிறோம். இங்கு ஆட்சி மட்டுமே மாறுகிறதே தவிர, ஆட்சி முறை மாறவில்லை.

    உலக அரசியலை உற்றுநோக்கும் நாம், நம் நாட்டின் நிலையை எண்ணி ஏங்க வேண்டியுள்ளது. தூய சக்தி எனக் கூறிவிட்டு, ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொண்டு கட்சி நடத்துகிறார். இங்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கு காய்கறி விலை ஏறி இருக்கு இத பத்தி எல்லாம் அவருக்கு கவலை இல்லை. அவர் கண்டு கொள்வதும் இல்லை. நாம் ஹிட்லரை கொடுங்கோலன் என்கிறோம். ஆனால் ராஜபக்சேவை விட ஒரு கொடுங்கோலன் உண்டா?, ஏன் இங்கு தூத்துக்குடியில் நம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்ன புனிதர்களா?
     சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி கேள்வி கேட்டால்,  அதற்குப் பதிலளிக்காமல் சர்க்காரியா கமிஷன், மிசா பற்றிப் பேசுகிறார்கள்.

    நான் சும்மாவே காட்டு காட்டு என்று காட்டுவேன் என்ன காட்டு காட்டு என்று சொன்னால் என்ன செய்வது என்று பேசிவிட்டு என்ன காட்டி இருக்கிறார்கள் என்று பார்த்தால்,   வெறும் 'படம்' மட்டுமே காட்டியுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் இவர்கள் எத்தனை போராட்டத்தில் ஈடுபட்டார்கள் மக்களுக்காக எங்கு வந்து நின்று போராடினார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?. ஒரு கண்டம் இருந்தது. ஜோசியக்காரன் சொன்னான்னு ஒரு வாட்டி ஜெயிலுக்கு போயிட்டு வந்தீங்க. அதோடு சரி. அதிமுக வேட்பாளருக்கும், தவெக வேட்பாளருக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. இவர்கள் சட்டமன்றத்தில் போய் எதுவும் செய்யப் போவதுமில்லை. வேட்டிக்குப் பதில் பேண்ட், சட்டை அணியும் மாற்றம் தவிர தவெகவால் வேறு எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. 

    இதையும் படிங்க: அரசியல், அதிகாரம், பணம்..! ஜெம் வீரமணி வலைப்பின்னல் என்ன.? சீமான் சரமாரி கேள்வி..!!

    ஆதவ் அர்ஜுனா தன்னிடம் வந்து எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் 'துணை முதல்வர்' பதவி தருவதாகக் கூறியதாகவும், தான் ஒப்புக்கொள்ளாததால் தன் மனைவியிடம் பேசி 'வேளாண் துறை அமைச்சர்' பதவி தருவதாக ஆசை காட்டியதாகவும்  தெரிவித்தார். கொள்கையை அடகு வைக்க விரும்பாததால் அந்த ஆஃபர்களை உடனடியாக நிராகரித்துவிட்டதாக தெரிவித்தார்.

    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது உறுதி செய்யப்படும். பிற மொழிகளைக் கற்றாலும் தாய்மொழி தமிழ் முதன்மையாக இருக்கும். திரைப்படங்களின் தலைப்புகள் தமிழில் இருந்தால் மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்படும். குற்றங்கள் இல்லாத, காவல்துறை மரணங்கள் இல்லாத நேர்மையான ஆட்சி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என் பிள்ளைகள் மீது கை வைத்தால் நெஞ்சில் பாயும் தோட்டா காட்டுவேன் டாட்டா. மக்களாகிய நீங்கள் என்னை லவ் பண்ணவே இல்லை ஆனால் நான் உங்களை ரொம்ப நாளா லவ் பண்ணிட்டு தான் இருக்கிறேன்.

    "விவசாயி சின்னத்திற்கு விவசாயிகளே வாக்களிக்காமல் தோற்கடித்துவிட்டு, தற்போது குடிநீர் மற்றும் மின்சாரப் பிரச்சனைக்காக அல்லல்படுகிறீர்கள்.  எனது சொந்த தொகுதியில் உங்களை  நம்பி நின்றேன், ஆனால் என்னைத் தோற்கடித்துவிட்டு, யார் என்றே தெரியாத வேட்பாளருக்கு விசிலைப் பார்த்து வாக்களித்துள்ளீர்கள். இனியாவது விழித்துக்கொண்டு, இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தின் நிறைவில், "விலைவாசி ஏறிப்போச்சு, வாழ்க்கை மாறிப்போச்சு..." என்ற பாடலைப் பாடி, மாற்றுச் சின்னங்களைப் புறக்கணித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: “சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...!

    மேலும் படிங்க
    தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தொடங்கியாச்சு புரட்டாசி மாதம்..!! சைவ உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பது எப்படி??

    தொடங்கியாச்சு புரட்டாசி மாதம்..!! சைவ உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பது எப்படி??

    உடல்நலம்
    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

    தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

    தமிழ்நாடு
    தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

    தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

    தமிழ்நாடு
    தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    தமிழ்நாடு
    மதுரை மாநகராட்சியில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பறிமுதல் – 14 பேர் மீது வழக்கு!!

    மதுரை மாநகராட்சியில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பறிமுதல் – 14 பேர் மீது வழக்கு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share