• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராம்சார் விருது பெறும் ஜெயஸ்ரீ வெங்கடேசன்... வாழ்த்து கூறிய அன்புமணி..!

    ராம்சார் விருது பெறும் ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Author By Rahamath Sat, 08 Mar 2025 12:54:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramsar-award-jeyashree-venkatesan-anbumani-wishes

    சுற்றுச்சூழல் துறையில் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராம்சார் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வாழ்த்துக் கூறியுள்ளார். 

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு....

    தமிழ்நாட்டின் நீர் நிலைகள், சதுப்புநிலங்கள் மீட்புக்காக போராடும் கேர் எர்த் அமைப்பின் நிறுவனர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ராம்சார் அமைப்பின் 'அறிவுபூர்வ சதுப்புநில பயன்பாட்டுக்கான' (Wise use of wetlands) பன்னாட்டு விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலக அளவில் இந்த விருதினை பெறும் 12 பெண்களில் இவரும் ஒருவர் என்பது தமிழகத்திற்கு  பெருமையாகும்.

    இதையும் படிங்க: ஒரு கிலோ தக்காளி ரூ.3... சாலையில் கொட்டப்படும் அவலம்...!

    Anbumani Ramadoss

    சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் வெறும் புறம்போக்கு நிலம் என கருதப்பட்டு அழிக்கப்பட்ட காலத்தில் அது ஒரு மிகச்சிறந்த இயற்கை வளம் என நிரூபித்தவர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.  அவருக்கும், மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்புக்கும் கால் நூற்றாண்டுக்கும் கூடுதலான உறவு உண்டு.

    பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்கக் கோரி 2003 ஆண்டில் பசுமைத் தாயகம் சார்பில் பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை எனது தலைமையில் நடத்தப்பட்ட   மிதிவண்டி பேரணியில் அவர் பங்கேற்றார். கடந்த ஆண்டு அவரது கேர் எர்த் அமைப்பின் 'காலநிலை மாற்றம் மற்றும் நீரிடர் - சென்னைக்கான செயல்திட்டமும் உத்தியும்' ('Climate Change and Water Risk- a Strategy and Action Plan') நூலினை பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி வெளியிட்டார்.

    சதுப்பு நிலங்களைக் காக்க தொடர்ந்து பாடுபட்டு வரும்  ஜெயஸ்ரீ  வெங்கடேசன்  ராம்சார் பன்னாட்டு விருதுபெறுவதற்கு முற்றிலும்  தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani Ramadoss

    ராம்சார் என்பது ஈரான் நாட்டில் உள்ள ஒரு நகரம். அங்கு 1971-ம் ஆண்டு சதுப்புநிலங்களை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக ஒரு சாசனம் உருவாக்கப்பட்டது அதற்கு ராம்சார் சாசனம் என்று பெயர். இந்திய அளவில் மொத்தம் 85 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 16 ராம்சார் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா, காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம், கோடியக்கரை காட்டுயிர் உய்விடம், சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம், உதயமார்த்தண்டபுரம் பறவைகள் சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கரைவெட்டி பறவைகள் காப்பகம், லாங்வுட் சோலை காப்புக் காடு ஆகியவை ராம்சார் இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: இளையராஜா இந்தியாவுக்கே பெருமை... புகழாரம் சூட்டும் பாமக தலைவர் அன்புமணி..!

    மேலும் படிங்க
    எலோன் மஸ்க்கின்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    சினிமா
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share