• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இணையத்தை கலக்கும் த்ரிஷா - சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

    'தக் லைஃப்' படத்தின் முதல் லிரிக்கல் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    Author By Cinema Bureau Fri, 18 Apr 2025 21:25:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thug Life movie Simbu and trisha photos goes viral

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம், தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.
     
    kamalhaasan

    இந்த் படத்தில் நாயகன் படத்திற்கு பின்னர்,  நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
    kamalhaasan

    மேலும் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், சான்யா மல்ஹோத்ரா, வடிவுக்கரசி, வையாபுரி போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
    kamalhaasan

    இதையும் படிங்க: தக்லைஃப் பட ஹரோயின்கள் மேல் வருத்தப்பட்ட கமல்ஹாசன்..! மேடை பேச்சால் அதிர்ந்த மணிரத்தினம்..!

    கேங் ஸ்டார் கதையம்சத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    kamalhaasan

    இப்படத்தின் படப்பிடிப்பை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    kamalhaasan

    இந்நிலையில், இன்று 'தக் லைஃப் படத்தில்' இருந்து ஜிங்குசான் பாடல் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
    kamalhaasan

    அதன்படி, இந்த பாடலை ரிலீஸ் செய்வதற்காகவே... மிகப்பெரிய விழா வைத்து படக்குழு ரிலீஸ் செய்தனர். இதில் படக்குழுவை சேர்ந்த இயக்குனர் மணிரத்னம், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, கமல்ஹாசன், அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    kamalhaasan

    ஜிங்குசான் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த விழாவில் சிம்பு மற்றும் த்ரிஷா எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    kamalhaasan

    இவர்களின் ஜோடியை பார்த்த நடிகர்கள் எப்போது விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
    kamalhaasan

    மேலும் இந்த விழாவில் சிம்பு லாங் வைத்து கொண்டு ஸ்டைலிஷாக வந்த நிலையில், திரிஷா மிகவும் சிம்பிளாக சிவப்பு நிற சேலையில் வந்திருந்தார். இவர்கள் இருவரின் தோற்றமும் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
     
    இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக இறங்கிய த்ரிஷா..! 2025ல் பல படங்கள் கைவசம்..!

    மேலும் படிங்க
    வெளிநாடு ட்ரிப்பில் கிளாமர் லுக்கில் மின்னும் ராய் லட்சுமி..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஹாட் ஸ்டில்கள்..!

    வெளிநாடு ட்ரிப்பில் கிளாமர் லுக்கில் மின்னும் ராய் லட்சுமி..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஹாட் ஸ்டில்கள்..!

    சினிமா
    ட்ரெண்டி லுக்கில் மின்னும் மீனாட்சி சவுத்ரி..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்..!

    ட்ரெண்டி லுக்கில் மின்னும் மீனாட்சி சவுத்ரி..! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்..!

    சினிமா
     ராஜி ஷாலினி பூவுடன் இருக்கும் கியூட் போட்டோஷூட்..! காதல் மயக்கத்தில் ரசிகர்கள்..!

    ராஜி ஷாலினி பூவுடன் இருக்கும் கியூட் போட்டோஷூட்..! காதல் மயக்கத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    சேலையில் கவர்ச்சி.. கிளாமரில் புது உணர்ச்சி..! ‘சிங்கப்பெண்ணே’ ஆனந்தி மனீஷா போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் கவர்ச்சி.. கிளாமரில் புது உணர்ச்சி..! ‘சிங்கப்பெண்ணே’ ஆனந்தி மனீஷா போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    நெருங்கிய தேர்தல்..! திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்..! 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்..!!

    நெருங்கிய தேர்தல்..! திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்..! 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்..!!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜிவிடம் 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை..!!

    கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜிவிடம் 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கத்தார் மீண்டும் மீது கை வச்சீங்க! அவ்வளவு தான்!! ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    கத்தார் மீண்டும் மீது கை வச்சீங்க! அவ்வளவு தான்!! ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்
    வளைகுடா நாடுகளின் வளங்கள் சூறை! ஈரான் தாண்டவம்! கத்தார் எரிவாயு நிலையம் சேதம்! கச்சா எண்ணெய் விலை உயர்வு!

    வளைகுடா நாடுகளின் வளங்கள் சூறை! ஈரான் தாண்டவம்! கத்தார் எரிவாயு நிலையம் சேதம்! கச்சா எண்ணெய் விலை உயர்வு!

    உலகம்
    திடீர் திருப்பம்... தூத்துக்குடி மாணவி வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி...!

    திடீர் திருப்பம்... தூத்துக்குடி மாணவி வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி...!

    தமிழ்நாடு
    விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

    விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    இந்தியா முழுவதும் நாளை ரமலான் பண்டிகை..!! உற்சாகத்துடன் கொண்டாட தயாராகும் இஸ்லாமியர்கள்..!!

    இந்தியா முழுவதும் நாளை ரமலான் பண்டிகை..!! உற்சாகத்துடன் கொண்டாட தயாராகும் இஸ்லாமியர்கள்..!!

    இந்தியா
    ஊட்டியில் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்... மரணத்தின் விளிம்பிலிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு...!

    ஊட்டியில் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்... மரணத்தின் விளிம்பிலிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share