• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இஸ்லாமியர்களுக்கு ஆதரவா பேசுனா பத்தாது.. செயலில் காட்டணும்.. வக்பு சட்டம் தொடர்பாக திமுகவை டார்கெட் செய்யும் விஜய்!

    வக்பு திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று டியது தமிழக அரசை தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Jagatheswari Wed, 14 May 2025 19:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay says that DMK government oin the hands with social elements against waqf law

     வக்பு திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று டியது தமிழக அரசை தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து  விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களின் உரிமையில் நேரடியாக தலையிட்டது. இது இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    BJP

    அந்த வகையில், வக்பு என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்பு சொத்துகள் மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    BJP

    இதன் தொடர்ச்சியாக வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் பதிலுக்குப் பதிலுரையைத் தவெக தாக்கல் செய்துள்ளது. அந்த பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம், அடிப்படை உரிமைகள் மேல் கைவைக்கிறது என்கிற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம். வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசி வரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?
    BJP

    இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு..! 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம்..!

    வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்துக்கு கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்துக்கான அறைகூவலாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தவெக உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதேபோன்று இந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மிகக் கடமை” என்று விஜய் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்து கோயில் உண்டியலில் காசு... நீ சட்டம் போடுவியா மோடி? இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சு.வெ சுளீர்..!

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share