• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மனைவிக்காக, ரூ. 10 லட்சத்துக்கு 'கிட்னி'யை விற்ற கணவர்: பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓடிய மனைவி!

    மனைவியின் வற்புறுத்தலால் பத்து லட்சம் ரூபாய்க்கு தனது சிறுநீரகத்தை (கிட்னி) கணவர் விற்ற நிலையில், மனைவி அவரது காதலனுடன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Senthur Raj Sun, 02 Feb 2025 14:36:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    wife abandons husband taking ten lakh rupee

    மேற்கு வங்காள மாநிலம் ஹௌரா மாவட்டத்தில் தனது பத்து வயது மகளுடன் தற்போது தனியாக தவித்து வருகிறார், கணவன். தங்கள் மகளின் கல்வி வசதி மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்துக்காக தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்கும்படி அவருடைய மனைவி மூளைச்சலவை செய்து இருக்கிறார்.

    மனைவியின் வற்புறுத்தலை கேட்டு ஒரு வருட தேடலுக்குப் பிறகு அவருடைய சிறுநீரகத்தை விற்பதற்காக தொழிலதிபர் ஒருவரை அவர் கண்டறிந்தார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்கி விடும் என்றும் மகளின் கல்வி திருமணத்திற்கு இனி கவலை இல்லை என்றும் நிம்மதி அடைந்தார் அவர். சிறுநீரகத்தை 10 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை வீட்டிற்கு எடுத்து வந்தார்.

    #illegal relationship

    முகநூல் காதலால் வந்த வினை . ஆனால் மனைவியின் வற்புறுத்தலுக்கு பின்னால் இருந்த சதி திட்டம் கணவருக்கு தெரியாமல் போய்விட்டது. சிறுநீரகத்தை விற்பதற்காக கணவர் ஆட்களை தேடிக் கொண்டிருந்த போது அவருடைய மனைவி பாரக்பூரில் சுபாஷ் காலனியில் வகிக்கும் ரவிதாஸ் என்பவருடன் முகநூலில் நட்பாக பழகினார்.

    இதையும் படிங்க: திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??

    ஓவியரான ரவிதாஸ், முகநூல் நட்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடன் நெருக்கமான பழக்கத்தை தொடர்ந்தார். அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். இந்த நிலையில்தான், வீட்டில் கணவர் வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார், மனைவி. 

    இதை அடுத்து கணவர் போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் புலன் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவருடைய மனைவி காதலன் ரவி தாஸுடன் போரக்ப்பூரில் கணவன் மனைவியாக குடும்ப நடத்தி வந்தது தெரிய வந்தது. பத்து வயது மகளுடன் வீட்டில் வறுமையில் வாடிக் கொண்டிருந்த கணவர் தனது குடும்பத்தினருடன் மனைவியின் புதிய வீட்டிற்கு சென்றார். 

    ஆனால் வீட்டுக்குள் இருந்த மனைவியும் காதலனும் கதவைத் திறக்க மறுத்து விட்டனர். பின்னர் லேசாக கதவைத் திறந்தபடி "நீங்கள் செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள்; நான் உங்களுக்கு விவாகரத்து கடிதம் அனுப்பி வைக்கிறேன்" என்று அலட்சியமாக கூறிவிட்டு, கதவை ஓங்கி சாத்தி விட்டனர். மாமனார், மாமியார், கணவர், பிள்ளைகள் என அனைவரும் வேண்டுகோள் விடுத்தும் மனைவி வெளியே வரவில்லை.

    கணவனின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் வற்புறுத்தலின் பெயரில் தான் மனைவி கணவரை சிறுநீரகத்தை விற்கச் சொல்லி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது தெரிய வந்தது.

    இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்

    மேலும் படிங்க
    போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!

    போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!

    உலகம்
    நாட்டுத்துப்பாக்கியை தூக்கிக் காட்டி ஆட்டம் காட்டிய ரவுடி - துப்பாக்கியால் பாடம் புகட்டிய போலீஸ்!

    நாட்டுத்துப்பாக்கியை தூக்கிக் காட்டி ஆட்டம் காட்டிய ரவுடி - துப்பாக்கியால் பாடம் புகட்டிய போலீஸ்!

    தமிழ்நாடு
    காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!

    காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!

    உலகம்
    ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

    ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

    குற்றம்
    விண்ணில் பாய்கிறது PSLV C61... மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மீன்வளத்துறை!

    விண்ணில் பாய்கிறது PSLV C61... மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மீன்வளத்துறை!

    இந்தியா
    பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

    பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share