• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!

    பிப்ரவரி 10-ம் தேதி கணேஷ்குமார் தலைமையில் சென்னையில் கூட்டம் .தேர்தல் வியூகம் மற்றும் ஆண்டு செயல் திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க பட உள்ளன.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Feb 2026 18:24:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Youth Wing General Body Meeting: Anbumani Ramadoss to Attend Chennai Meet on Feb 10

    பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க, அக்கட்சியின் இளைஞரணிப் பொதுக்குழுக்கூட்டம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக்கூட்டம், அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    அன்புமணி ராமதாஸ்

    பாமக இளைஞரணித் தலைவர் கணேஷ்குமார் தலைமையில் இந்தப் பொதுக்குழு நடைபெறுகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார். 2026-ஆம் ஆண்டிற்கான கட்சியின் இளைஞரணி வளர்ச்சிப் பணிகள், மாவட்ட வாரியாகப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இளைஞர்களைப் பெருமளவில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துவது மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு செல்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!

    அன்புமணி ராமதாஸ் தலைமையிலான இந்தப் பொதுக்குழு அறிவிப்பால், பாமக இளைஞரணித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்கச் சென்னைக்கு வருகை தர உள்ளனர். கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இந்தக்கூட்டம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “அடிப்படை உறுப்பினரே இல்லை, பிறகு எப்படி தலைவர்?” அன்புமணிக்கு எதிராக கொதிக்கும் டாக்டர் ராமதாஸ்!

    மேலும் படிங்க
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    தமிழ்நாடு
    போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    தமிழ்நாடு
    அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

    அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

    அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

    உலகம்
    5 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை செல்லும் பிரதமர் மோடி..! பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்..!

    5 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை செல்லும் பிரதமர் மோடி..! பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share