• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பயண தடையை நீக்குங்க.. டிரம்ப்பிடம் கெஞ்சும் அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கான் மக்கள்..!

    பயண தடை உத்தரவை நீக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் அதிபர் டிரம்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Author By Editor Fri, 06 Jun 2025 16:30:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Afghans-plead-for-exemption-from-Trump-travel-ban

    அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

    afghan people

    அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.  

    இதையும் படிங்க: பாகிஸ்தான் குறித்து கேள்வி கேட்ட மகன்.. இதை அனுமதிக்க முடியாது! சசிதரூர் ரியாக்‌ஷன்..!

    afghan people

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள். பின்னர் அங்கு தலிபான் ஆட்சி அமைந்ததையடுத்து, அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி, சிலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. 

    afghan people

    இந்த 12 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உத்தரவால், அமெரிக்காவுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் அமெரிக்காவை விட்டு ஆப்கானிஸ்தானுக்கே செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் அங்கு சென்றால் தலிபான்கள் நிச்சயமாக தங்களுக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள் எங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள, இந்த பயண தடை உத்தரவை நீக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்கள் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: வச்சான் பாரு ஆப்பு.. வரிகளை டபுள் ஆக்கிய ட்ரம்ப்.. தீராத தலை வலியில் பிரதமர் மோடி..!

    மேலும் படிங்க
    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    அரசியல்
    இதை யாரும் எதிர்பார்க்கலேயே..! வெற்றி மாறனின்

    இதை யாரும் எதிர்பார்க்கலேயே..! வெற்றி மாறனின் 'அரசன்' படத்தில் 'யூத்' பட ஹீரோவாம்..!

    சினிமா
    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    சினிமா
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    அரசியல்
    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share